WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, September 22, 2013

60.BIRTHDAY WISHES TO YOGESWARAN RASATHURAI, (SWISS)

அகவை 60 நிறைவு காணும் யோகேஸ்வரன் இராசதுரை நீடு வாழ்க! ---------------------------------------------------------------------------------------------------- நல்இணுவை ஊரினிலே ஈழத்தில் நல்அறிவுப் பெற்றோரின் நல்மகிழ்வில் பிறந்தவரே! வளமுடன் நீடு வாழி! நீர் நீடு வாழி! நல்உற்றவரும்,உறவுகளும்சூழ வளமாக நீடுவாழி!இன்புறவாழி! பொல்லாபிணி அறுக்கும் நம் பிள்ளையார்,கந்தன் அருள் பெருக! எல்லாம் வல்ல சிவன்! எங்கும் நிறைந்தவனாம்! பேரருளும் எல்லோர்க்கும் கிட்டிவிட என்றென்றும் வாழ்த்துகிறேன்! பல்கலைகள் போற்றி, கல்வியையும்போற்றி வளர்ந்தவரே தமிழர்! பாரில்உயர்வுக்கு புத்தியைகூராக்கி அறிவால்வெல்லுவோம் வாரீர்! எம்மவரை போற்றுகிறேன்! எல்லோரும் இன்புறவே வேண்டுகிறேன்! நல்லவர்,வல்லவராய் நம்தமிழர் உலகெலாம் ஒற்றுமையாய்உயர்ந்திட வேண்டுகிறேன்! ஒற்றுமையும் உயர்வும் வந்திடவே வேண்டுகிறேன்! வெல்லுவோம் இவ்வுலகை அறிவு,அன்பு,பண்பெனும் ஆயுதத்தால்! எம் சமயம்,எம் மொழியும் எல்லோர்க்கும் மூத்த குடி! வழிகாட்டி! எல்லாம் நம்ஊரே! எல்லோரும்நம்மவரே என மனிதநேயம் தந்தோமே! நம்தமிழும், சைவசித்தாந்தமும் நம்மிருகண்கள் என வாழ்வோமே! உம்வாழ்வில் இவையெல்லாம் போற்றி வாழ்ந்தீர்! நீர் நீடு வாழி! என்றும் அன்புடன்: நல்லையா சண்முகப்பிரபு,நோர்வே.Tel.0047.91784271

No comments: