WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, May 13, 2018

Dreaming New World!

கனாக்கண்டேன்! உறவுகளே!கனாக்கண்டேன் நட்புகளே! கலகம் முடிந்து உலகம்மகிழ கனாக்கண்டேன் பாரீரோ! வினாவுக்கு விடை கண்டேன்! அழிவுக்கு அடிமுடியே! வீணான விவாதங்களும்! வீண் சண்டை வம்புகளும்! மனவைராக்கியம்!சுயநலமும்! பொறாமையும்!புகழ்வெறியும்! முற்றாக முடிவுற்று! புது உலகம்!புது மனிதம் கனாக்கண்டேன்! - நல்லையா சண்முகப்பிரபு / நோர்வெ

No comments: