WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, April 23, 2009

சீக்கியனின் மயிரை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்?...!!!!

விடுதலைவீரபத்திரன்

சீக்கியரின் மயிருக்கே( டர்பன் அணியும் உரிமைக்கெட்டு) பிரான்ஸ் அரசிடம் பேசிய மன்மோகன் சிங் ஈழ தமிழர்களின் உயிர்களுக்காக சிங்கள அரசிடம் பேச மறுப்பது ஏன்? சீக்கியனின் மயிரை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்?... உணர்வுள்ள ஒவ்வோறு தமிழனுக்கும் இது போய் சேரட்டும்....




பிரான்ஸ் நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு சீக்கியர்கள் டர்பன் அணிந்து நடந்து சென்ற போது தீவிரவாதிகள் என்று சொல்லி தேடித் தேடி அடித்து துவைத்தனர் சீக்கியர்கள் டர்பன் அணிந்து வெளியே சென்றால் உதை நிச்சயம் என்று தெரிந்ததும் அவர் இனத்தை சேர்ந்த பிரதமர் மன் மோகன் சிங் உடனே பிரான்ஸ் அரசாங்கத்துக்கு போன் செய்து
( அப்போது தந்தி வேலை செய்யவில்லை இல்லையென்றால் அதைதான் அவர் அடித்து இருப்பார்) நம்ம பசங்க உங்க நாட்டுல ஊடு கட்டி உதை வாங்குறானுங்க...
நம்ம ஊர்ல நம்ம இன பசங்களுக்கு மில்டிரியிலேயே தலையில டர்பன் கட்டிக்கலாம்னு விதிவிலக்கும் உண்டு .... அந்த ரூல்சை நான் அங்க எதிர்பார்க்க முடியாது..

நம்ம பயலுவ உதை வாங்கனதை கேட்டதும் என் ரத்தம் கொதிச்சிடுச்சி இல்லை அது கூட பரவாயில்லை டர்ப்னை கலைச்சி உட்டா அத கட்றதுக்கு மாமங்கம் ஆவும் அதனாலை நம்ம பயல்களை உதைவாங்கமா பார்த்துக்கோங்க... அதுவும் உடனே போன் அடிச்சி பேசினாங்க...

நாம என்னதான் இங்க மனித சங்கிலி பந்த்ன்னு போராட்டம் நடடத்தினாலும் நம்ம சிங் கண்டுக்கவே மாட்டேன்குறாறு... கேட்டா புலம் பெயர்த தமிழர்கள் என்று சொல்லவார்கள் அப்ப சீக்கிய பசங்க புலம் பெயராமலா போனாங்க?


அதாவது உதை வாங்குனதுக்கே உடனே போன்...

இலங்கையில் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தா சாவும் போது கூட வண்மையா? கண்டிக்கிறேன் அறிக்கை விடுகிறார் அவ்வளவுதான். அந்த அறிக்கை கூட இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலமாதான் வெளிவரும்...


LOSHAN--
வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌ இருக்க‌ட்டும்...

விடுதலைவீரபத்திரன்
www.viduthalaiveeraa.blogspot.com
Post Box No: 6564 Al-Jazeera Al-Hamra Ras Al Khaimah United Arab Emirates

No comments: