Friday, November 25, 2016

அவுஸ்திரேலியாவில் வீசா பெற்றுகொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது!

அவுஸ்திரேலியாவில் வீசா பெற்றுகொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது!: அவுஸ்திரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவானதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment