WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, January 19, 2009

PROVERBS/A WISE SAYING IN TAMIL CULTURE!!!

பழமொழிகள்‏
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்> என்மையும் என்றிவை விளங்கத் தோன்றின்> குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்> ஏது நுதலிய முதுமொழி என்ப..''>> நுட்பம்,சுருக்கம்,விளக்கம், எளிமை என்னும் நான்கினை இலக்கணமாகக்> கொண்டது. பழமொழிக்கு தொல்காப்பியர் வகுத்த இலக்கணம்.> ஏட்டு இலக்கியத்தை விட வாய்மொழி இலக்கியம் பழையானது, நாடோடி> இலக்கியத்தின் ஒரு பகுதியாக பழமொழி பேசப்படுகிறது.இவைகள் மனித> குலத்தின் பல்வேறு சமூக பரிணாம வளர்ச்சியாகவும். கால எல்லை தாண்டி> எல்லா காலத்திற்கும் பொருத்தமாக அமைகிறது பழமொழிகள்,>> அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.> 1. அசைந்து தின்றது மாடு. அசையாமல் தின்கிறது வீடு.> 2. அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.> 3. அக்கினி குண்டத்தில் நெய் வார்த்தது மாதிரி> 4. அதிர்ஷ்டம் உள்ளவன் அலை கடலிலும் அமிழான்> 5. அகல இருந்தால் பகையும் உறவாகும் உண்மை! உண்மை!! உண்மை!!!

1 comment:

தேவன் மாயம் said...

பழமொழிகள்
அருமை.
கவித்தேநீர்
அருந்த என்
வலைக்கு
வருக...
தேவா...