WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, November 9, 2009

டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் மூலம் மாணவர்களின் கல்விச்சேவை மற்றும் தினம்ஒருதகவலின் மூலம் தங்கத்தமிழில் என் இனிய‌த‌மிழ்நண்பர்களை..!

Great! I publish this letter at my blog...! sarvadesatamilercenter.blogspot.com
please continue these good services!...Shan


2009/11/8 Ananth Prasath
- Show quoted text -


என் இனிய தமிழ் நண்பர்களுக்கு,

காலை வணக்கம்!!!

பல நாள் இடைவெளிக்குப்பிறகு மீண்டும் நம் தமிழ் நண்பர்களை இந்த மின்னஞ்சல் மூலமாக சந்திப்பதில் மிகவும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் மூலம் மாணவர்களின் கல்விச் சேவை மற்றும் தினம் ஒரு தகவலின் மூலம் தங்கத்தமிழில் என் இனிய‌ த‌மிழ் ந‌ண்ப‌ர்களாகிய உங்களையும் சந்திக்கும் பெறு வாய்ப்பை பெற்று இருந்தேன்.

இன்று, இச்சேவைகளுடன் இணைந்து இன்னும் ஒரு புது முயற்சியாக நான் கண்டெடுத்தேன் ஒரு உளி. அந்த உளிதான் நாளை என் வாழ்க்கைச் சரித்திரத்தை சித்த‌ரிக்க‌ப்போகிற‌து. இதோ என் அடுத்த முயற்சியில் நான் சித்த‌ரித்த ஒரு சிறு தூண் KAP Computer Solutions Pvt. Ltd.

க‌ட‌ந்த 5 மாத‌மாக, எனது அலுவலக நேரம் போக‌ எனக்கு கிடைத்த‌ ஓய்வு நேர‌ங்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி சிறு அளவில் சொந்த‌மாக‌ ஒரு நிறுவ‌ன‌த்தை ஆர‌ம்பித்தேன். க‌ட‌ந்த‌ 2 மாத‌த்தில் 15 வலைதளங்கள் (Websites) மற்றும் 3 வலைதள மென்பொருள்கள் (Web Portals) எமது நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ளன. தற்சமயத்தில் இந்த நிறுவனம் 10 மென்பொருள் வல்லுனர்களுடன் இயங்கி வருகிறது.

எமது முயற்சியாள் நான் உருவமைத்துக் கொண்டிருக்கும் இத்தூணின் உருவ‌த்தை இன்னும் ஒரு சில‌ மாத‌ங்க‌ளில் கோபுரமாக‌ வ‌டிவெடுத்துவிடும் ந‌ம்பிக்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.

என் இனிய‌ தமிழ் ந‌ண்ப‌ர்க‌ளே, நான் எடுத்துள்ள இந்த முய‌ற்சி வெற்றிய‌டைய‌ உங்க‌ள‌து வாழ்த்துக்க‌ளையும், ஆதரவையும் ஆர்வ‌த்தோடு எதிர் பார்க்கிறேன்.

எமது இத்துறையின் மூல‌ம் உங்க‌ளுக்கு, உங்க‌ள் ந‌ண்ப‌ர்களுக்கு மற்றும் உங்களது தொழில் சார்ந்த எவ‌றேனுக்கும் இத்துறையில் ஏதேனும் உள்நாட்டு/வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் தொடர்பு (Business Associates) தேவைப்ப‌டுமானால், நான் அவ்வாய்ப்பினை ஏற்று திற‌ம்ப‌ட‌ செய்திட‌ மிக‌்க‌ ம‌கிழ்ச்சிய‌டைகிறேன்.

என்றும் உங்கள் ஆசியுடன் வெற்றிகாணும்
தினம் ஒரு தகவல் ஆனந்த பிரசாத்.

எம‌து நிருவ‌னம் ப‌ற்றிய‌ ஒரு சிறு க‌ண்ணோட்ட‌ம்:

Dear Sir/Madam,

Good day and Hope doing well!!!

KAP Computer Solutions Pvt. Ltd. is a software company specializing in developing application software and web solutions. I would like to send you our company profile and web designing samples. Kindly click on this URL to download the company Profiles(http://www.kapsystem.com/download/KAPS_Profile.pdf).
Have a nice look on our company developed websites to see about our qualitative & look and feel of work with the below portfolios.

Please let us know your convenient timing and contact details to discuss more to become Business Associates with your prestigious organization.

We would like to take care of your website like AMC(Annual Maintenace Charge) incurred with SLAs, Design, Re-design of websites, web portals, e-commerce sites, Payment Gateway Integration, Shopping Cart, backend operation, etc., along with application support & Production Support for all your portals, applications & application servers.

Portfolios:

Released Websites:
· www.kapsystem.com
· www.kapsystemonline.com
· www.realtimestudios.in
· www.residenzgroup.in
· www.open365days.net
· www.trademinerals.in
· www.kbinfotechindia.com
· www.seadhousing.com
· www.viralam.in
· www.mdplus.biz


Below mentioned URL Links are available in our urltestonline FTP.

· www.urltestonlie.com/sujan
· www.urltestonlie.com/dinesh
· www.urltestonlie.com/khservices
· www.urltestonlie.com/berkowits
· www.urltestonlie.com/cadd
· www.harishenterprises.com
· www.go4gaadi.com
· www.urltestonline.com/poornima
· www.urltestonline.com/thebanyan

Having a website for your company/business enterprise has many advantages including:

• Information about you, your products/services becomes available 24/7 to a global audience.
• Generates business leads and enquiries.
• Much lower cost than any other conventional print mediums.
• You can allow your customers to easily download product information, brochures, forms and manuals from your website if required.
• You can set up a virtual shop using e-commerce to boost revenues.
• Allows you to stay ahead of competition and remain competitive.

Please note that we offer high quality websites at very competitive rates and our work is qualitatively superior and consultative in nature.

Please feel free to get in touch with us as we will be glad to assist you in every way. Looking forward to serve you in better way.
_________________________________________
KAP Computer Solutions Private Limited
Mobile: +91-97313 22008 | +91-97380 10000 | +91-97380 23400
Landline: +91-80-4171 6000
Email: info@kapsystem.com | ananthp@kapsystem.com
URL: www.kapsystem.com | www.kapsystemonline.com

No comments: