WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, November 29, 2009

'சேரலம்' என்ற தமிழ்ச் சொல் 'கேரளம்' என்றானது....!!!

2009/11/28 Tamizh Chudar

'சேரலம்' என்ற தமிழ்ச் சொல் 'கேரளம்' என்றானது.

'கேர என்ற மலையாள சொல்லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர்' - என்று பிற்காலத்தில் வந்தேறி பிறாமணர்கள் எழுதி வைத்துக் கொண்டார்கள்.
இந்தியாவில் காணப்படும் எல்லா பிறாமணர்களுமே ஒரே நாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள் அல்ல. பல நாடுகளில் இருந்தும் பல காலகட்டங்களில் வந்தவர்கள். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் ஒன்று சேர்ந்து மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக தொன்று தொட்டு இயங்கி வருபவர்கள் ஆவர். இந்தக் கூட்டணி 'அபு மலைக் குன்று'(Mount Abu) பகுதியில் அவர்கள் கூடிப் பேசி அமைத்ததாகும். இது ஈரானிய, ஐரோப்பியக் கூட்டணி ஆகும்.
இவர்களுக்குப் பின்னர் வந்த மொகலாயர்களாகிய துருக்கியர் போன்றவர்கள் இந்தக்கூட்டணியில் சேர்ந்து இயங்க முடியாமல் போனதற்கு அவர்கள் கொண்டிருந்த இசுலாம் மதத்தின் விட்டுக் கொடுக்காத தனித்துவம்தான் காரணம். 'தமிழ் பேசும் முசுலீம்' என்ற் சொல்லிக் கொள்வானே தவிர தமிழன் என்று உடன்பட்டு ஒன்று சேரமாட்டான். இசுலாம் மதம் எப்போதும் சாதிகளைப் போன்றது. அப்துல் கலாம் போன்றவர்கள் தமிழ் இனத்திற்காக வாயைத் திறக்காததின் காரணமும் இதுவே. அதனால் அவர்கள் இந்த பிறாமணக் கூட்டணியில் மற்ற வெளி நாட்டவர்களைப் போல சேர்ந்து கொள்ளவில்லை.
அதனாலேயே இந்தக் கூட்டணியில் சிரியன் கிருத்தவர்களுக்கும், ஈரானியப் பார்சிகளுக்கும் எப்போதும் இடம் இருந்தது. இப்போது கூட தமிழ் இனத்திற்கு எதிரான கேரளத்தின் அரசியல் போக்கு அங்கே உள்ள வந்தேறிகளான சிரியன் கிருத்தவர்களால்தான் முன்னெடுக்கப் பட்டுள்ளது. மற்றவர்கள் வழக்கம் போல உள்ளூர் பாமர அனுமான்கள்; அவ்வளவுதான்; இங்கேயே ஏகப்பட்ட அனுமான் இருக்கான்கள்; அங்க இருக்க மாட்டனுங்களா !
தமிழகத்தின் சேர நாட்டில் வந்து சேர்ந்த வந்தேறிகளில் அனேகர் கிரேக்க நாட்டினராக இருந்தனர். அவர்களுக்கு 'சகர' உச்சரிப்பு எளிதில் வராது. அதனால் 'சேரலம்' என்ற தமிழ்ச் சொல்லை 'கேரலம்' என சொல்லிக் கொண்டனர். இந்த 'கேரளம்' என்ற சொல்லுக்கு 'தென்னை நாடு' என்று வந்தேறி பிறாமணர்களாக வைத்துக் கொண்டதாகும். சேர நாடு என்ற உண்மையை மறக்கடிப்பதற்கான பரப்புரை தான் இது. 'நாம தேங்கா மடையனா இருந்தா இதுக்கு மேலயும் சொல்லுவானுங்க'


--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
_பாரதிதாசன்

இந்த இமெயில் குழுவின் முகவரி...
http://groups.google.co.in/group/beyouths

No comments: