மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர்
[ சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2010, 02:48.21 AM GMT +05:30 ]
யுத்தம் காணரமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் திவியன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மீள் குடியேற்றப்படட் மக்களுக்கு இதுரையில் 16 கூரைத் தகடுகளும், 5000 ரூபா பணமும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீள்குடியேற்றப்பட்டவர்களில் இதுவரையில் எவருக்கும் நிலையான விடுகள் அமைக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
மீள் குடியேற்றப்படும் மக்களுக்கு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் நிதி உதவியும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
Copyright 2005-10 © TamilWin.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment