Page 1
சினிமா- ேதாற்றமும் அதன் ெதாழில் நுட்பமும்.சி. ெஜ. ராஜ்குமார்
சினிமா ேதான்றலுக்கு ஆரம்ப விைதயான 'புைகப்படக் கைல' மற்ற எல்லாக் கைலகைளக் காட்டிலும்சிறப்பு வாய்ந்தது. காரணம் அது எப்படி உருவானது என்கிற விஞ்ஞானப் பூர்வமான பதிவுகள்நம்மிைடேய இருப்பேத.புைகப்படக்கைலக்கு அடிப்பைட தத்துவமான ‘காட்சிப்பதிவு’ அது ஒளியின் மூலமாக எப்படி உருவானதுஎன்பைத 6-ஆம் நூற்றாண்டிேலேய ‘அாிஸ்டாட்லி’ என்ற அறிஞர் மூலமாக உலகிற்கு ெதாிய வந்தது.அவர் ஓர் இருண்ட அைறயில் முன்ேன ஓர் ‘துவாரத்தின்’ வாயிலாக ெவளிேய இருந்த (Subject)காட்சிகள் இருண்ட அைறயில் தைலகீழாக, மங்கலாக உருெவடுத்தைத கண்டார். இதுேவவருங்காலங்களில் உலகின் மிகச்சிறந்த கைலவடிவத்தின் விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டது.பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் ெதாடர்ந்து ‘மங்கலாக’ ெதாிந்த அல்லது உருவான ‘காட்சிகைளெதளிவாக்க முயற்சியில் ஈடுபட பின்னர், அச்சிறு துவாரத்தின் ‘ெலன்ஸ்’ (Lens) ெபாருத்தப்பட்டேபாதுஇருண்ட அைறயில் ெதளிவான காட்சி பிம்பம் (Image) உருவானது. அதன் அடிப்பைடயிலஉருவானதுதான். ‘காமிரா அப்ஸ்குரா’ (Camera Obscura) -Lens என்பது Convex கண்ணாடியும்Concave கண்ணாடியும் இைணத்து வடிவைமக்கும் ேபாது உருவானது. ெலன்ஸ் ெபாருத்தி 1670 ல்‘ராபர்ட் பாய்லி’ ‘காமிரா அப்ஸ்குரா’ உலகின் முதற் புைகப்படக் காமிராவானது.இதற்கு முன்னர் Lens இல்லாமல் ‘இருண்ட அைற’ ைய ஒரு ெபாிய ெபட்டி (Box) ேபான்ற வடிவத்தில்அதன் நடுவில் ஒரு சிறிய துவாரத்ைத ஏற்படுத்தி உள்ேள ‘கண்ணாடிக் காகிதம்’ (Tracing Sheet)ைவத்து காட்சிப்பிம்பத்ைத உருவாக்கினார் ேராம் நகாில் ‘கிர்சர்’ என்ற விஞ்ஞானி. இது நடந்தது. 1646.‘OBSCURA’ என்றால் லதீன் ெமாழியில் ‘இருண்டஅைற ‘என்ேற ெபாருள். இருண்ட அைறயில் உருவானகாட்சிப்பிம்பத்ைத’ எப்படி, எதன் மூலமாக பதிவு ெசய்வது என்று பல நாட்ைடச் சார்ந்த பலவிஞ்ஞானிகள் நீண்ட வருடங்களுக்கு பாிேசாதைன முயற்சிகள் ெதாடர்ந்தன.ஏறத்தாழ 200 வருடங்களுக்கு பிறகு நவீன புைகப்படக்கைலயின் சாித்திரம் ேதான்றியது. 1839 ஆம்ஆண்டு ‘டாக்ேர’ மற்றும் ‘வில்லியம் ெஹன்றி’ ‘பாக்ஸ் தால் ேபாட்’ இவ்விரு விஞ்ஞானிகள் இன்றுநைடமுைறயிலிருக்கும் புைகப்படக்கைலயின் ெசயல் முைற தத்துவத்ைதயும் அறிவித்தனர்.அவர்கள் காமிராவில் காட்சிைய பதிவு ெசய்து அது ‘புைகப்படமாக’ உருவாக்கத்திற்கு மூன்று முக்கியமுயற்சிகைள உருவாக்கினர்.1, ‘Silver Halide’ ரசாயனத்ைத காகிதத்திேலா, பிலீமிேலா (Film) தடவி (இருண்ட அைறயில்) அைதகாமிராவில் ைவத்து ‘ஒளியால்’ Expose ெசய்து ஒளி ெலன்ஸின் வழியாக பிலிம் மீது காமிராவில் படும்ேபாது மாற்றம் ஏற்பட்டு ஒரு காட்சிப்பதிவு (Image) உருவாகி இருப்பைத ‘Latent Image 'என்றுகூறுகிேறாம்.2, பிலிமில் பதிவான காட்சி பிம்பத்ைத இருண்ட அைறயில் Image Developer ரசாயணத்தால் (PhotoChemicals) Develop ெசய்வது.3, Developing என்ற முைறைய நிறுத்தி அதன் மூலமாக உருவான Image ‘Fixing’ என்ற முைறயால்ேமலும் ேதைவக்ேகற்ப உருவான காட்சிைய (image) அதற்கு ேமலும் ரசாயண மாற்றம் ஏற்படாமல்Image Fixing ெசய்வது.இந்த ெதாழில் நுட்பம் மிகப்ெபாிய விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டது. புைகப்படக்கைல இதிலிருந்துெபாிய மாற்றத்ைத கண்டு ேவகமாக, மக்கள் கைலயாக உருெவடுத்தது.அதற்கு முக்கியமானவர் Kodak நிறுவனர் George Eastman ஆவார். ஆரம்பத்தில் ஒரு புைகப்படம்எடுக்க ேவண்டும் என்றால் பல மணி ேநரம் ஏெதா ெபாருேளா அல்லது மனிதர்கேளா அைசயாமல்இருக்க ேவண்டும். அதற்கு காரணம் புைகப்படம் எடுக்க ேதைவயான ரசாயன ெபாருட்கள் (SilverHalides) மிகவும் குைறந்த ெசயல் திறன் ெகாண்டது. ேமலும் ‘காமிரா’ மிகவும் ெபாிதாகவும் ஒரு குதிைரவண்டியில் ஏற்றி ெசல்லும் அளவிற்கும் இருந்தது.George Eastman: ஒளி மாற்றம் ஏற்படும் ரசாயன (Silver Halide) திறைன அதிகாித்து ‘Film’ என்னும்மீடியத்தில் அைதக் ெகாண்டு உருவாக்கி காமிராவின் அளைவ ைகக்கு அடக்கமாக ெகாண்டு வந்துநீங்கள் காமிராவின் ெபாத்தாைன கிளிக் ெசய்யுங்கள் மற்றைவகைள நாங்கள் பார்த்துக் ெகாள்கிேறாம்’என்று வாசகத்ைத விளம்பரமாக மக்களிடம் புைகப்படக்கைலைய ெகாண்டு ெசன்றார்.அதற்கு முன்னர் புைகப்படம் எடுப்பவர்கேள ேபாட்ேடாைவ இருண்ட அைறயில் கழுவி-Developerமூலமாக Image உருவாக்கி அவர்கேள Print ெசய்து ெகாள்ள ேவண்டும்.Photo Lab ஐ George Eastman உலகம் முழுவதும் பல இடங்களில் அைமத்தார்.புைகப்படக்கைலயின் ஆரம்பத்ேதாற்றத்ைதப் பற்றி ெதாிந்து ெகாண்ட நாம் ‘சினிமா’ என்னும் மாெபரும்கைலயின் உருவாக்கத்ைதப் பார்ப்ேபாம்.
--------------------------------------------------------------------------------
Page 2
உலகின் மாெபரும் சக்திவாய்ந்த கைலயான ‘சினிமா’ 19 ஆம் நூற்றாண்டில் பல ஆராய்ச்சிகளுக்குஉட்பட்டு ‘லூமியா’ சேகாதரர்கள் ஃபிரான்ஸ் நாட்ைட சார்ந்த இவர்களால் முக்கிய கட்டத்ைத அைடந்து,‘சினிமா” ெதாழில் நுட்பம் வடிவம் அைடந்து பிறந்தது. சினிமா என்பது கினிமா (Kinema) என்கிறகிேரக்க ெசால்லில் இருந்து பிறந்தது. இதன் அர்த்தம் ‘அைசவு’ சினிமா ‘Persistence of Vision’அடிப்பைடயில் இயங்குகிறது. Motion Picture என்றால் காமிராவில் பதிவு மற்றும் Projector மூலமாகெதாடர் Still Images மூலமாகேவ அைசவுகைள Motion Pic காமிராவில் பதிவு ெசய்து, Projectorமூலமாக திைரயில் பார்க்கிேறாம்.இதன் அடிப்பைட என்ன என்றால், நம் கண்களில் பார்க்கும் ஒவ்ெவாரு காட்சிகைள 1/8 அதிகமானெநாடி ேநரத்துக்கு தக்க ைவத்துக் ெகாள்கிறது. இப்படி ஒவ்ெவாரு காட்சி விழித்திைரயில் ஏற்கனேவபதிவான ெநாடிக்கு (1/16) அது மைறவதற்கு முன் அடுத்த காட்சி நம் விழித்திைரயில் பதிவானால்அைவ ‘ெதாடர் காட்சிகளாக’(Serious of Still Images)) பதிவாகி ஒவ்ெவான்றிலும் இன்ெனாருபதிவிற்கும் சிறிதாக உள்ள ேவறுபாடு அடிப்பைடயில் ‘அைசவுகளாக’ மாறுகிறது.இதன் அடிப்பைடயிேலேய சினிமா காமிராக்கள் உருவானது. ‘சினிமா’ பிறக்க பலர் தங்களுைடயஆராய்ச்சிைய ெதாடர்ந்தாலும்’தாமஸ் ஆல்வா எடிசன் கண்டு பிடித்த ‘ைகைடஸ் ேகாப்’ (Kinetascope)தான் அைசயும் உருவங்களாக துண்டு படங்கைள ‘ெலன்ஸ்’ வழியாக பார்க்க உதவியது.இப்ேபாது, ெதாடர் Still காட்சிகளாக பதிவு ெசய்த பிலிம்கைள, படங்களாக ஆக்கும் ‘கருவி’ (Projector)அறிமுகமாகி மக்களிடம் மிகப் ெபாிய ஆச்சர்யத்ைத உருவாக்கியது. ெமல்ல சினிமா ஒரு நிமிடமாக 5நிமிடமாக பல நாடுகளுக்கு ெசன்றது.சினிமா ஆரம்பதத்தில் ஊைமபட்படங்களாகேவ அறிமுகமானது. மக்களிடம் சினிமா ேமாகம் ஆரம்பிக்கும்முன்னர் பலர் அைத ‘விசித்திர ெபாருளாகேவ’ பார்தனர். ெமல்ல ெமல்ல ‘சினிமா’ தன் ெதாழில்நுட்பத்தாலும் வளர்ந்தது. அெமாிக்காவில் ‘இரயில் அதன் ஸ்ேடசைன” ேநாக்கி வருவைத திைரயரங்கில்திைரயிட்டேபாது அப்ெபாது அந்த ரயில் தங்கள் மீது ேமாத வருகிறது என்று எண்ணி திைரயரங்ைகவிட்டு ஓடிய நிகழ்ச்சி இன்றும் சினிமாவின் ேதாற்றத்ைதப் பற்றி ேபசுபவர்களிடம் மிகவும் பிரபலம்.சினிமா காமிராவானது ஆரம்பத்தில் ஒரு ெநாடிக்கு ‘16’ ஃபிேரம் (Frame) கைள பதிவு ெசய்யும்ெதாழிற்நுட்பத்துடேன இருந்தது. ஆதலால் கதாபாத்திரங்கள் ெகாஞ்சம் இயல்ைப மீறி ெசய்ல்படுவதுேபாலேவ இருக்கும்.ெபாழுதுப் ேபாக்குத் திைரப்படத்தின் ஆரம்பேம அெமாிக்காவில் தயாாிக்கப்பட்ட ‘எட்வின்.S.ேபார்டர்’;இயக்கிய ‘தி கிேரட் டிெரயின் ராபாி’. இப்படம் சாகசத்திைரப்படங்களுக்கான அைனத்து அம்சங்களும்,ெபாிய ெவளிப்புற காட்சிகளும் ெதாடர்ந்து கைத நிகழ்வுகள் ெகாண்ட திைரப்படமானது. ரயிலில்திருடர்கள் ெகாள்ைள அடிக்க அத்திருடர்கைள ேபாலீஸ் எப்படி பிடிக்கிறார்கள் என்பேத இதனுைடயகைத அம்சம்.இப்படத்தின் சிறப்பு காமிரா ஒரு காட்சிைய பல ேகாணங்களிலிருந்து படமாக்கும் முைறையயும் அைதசாியான ெதாடாில் படத்ெதாகுப்பும் -அறிமுகமானது.‘The great train robbery’ மக்களிடம் மிகப்ெபாிய ஆச்சர்யத்ைதயும், அைசயும் காட்சிகள், ேவகமாகநகரும் ெரயில்கள், துப்பாக்கிச்சண்ைட, என்று உலகில் இருவைர காணாத புதுைமயானஅனுபவங்கைளயும் மக்களுக்கு இத்திைரப்படம் ெகாடுத்தது. சாகசக்காட்சிகள் நிறம்பியிருந்தாலும்அப்படத்தில் சின்ன கைதயம்சமும் கலந்ேத இருந்தது. ‘ெகாள்ைளயர்கள் ெரயிலில் ெகாள்ைள அடிப்பைதபார்ப்பது ஒர் ‘சிறுமி’. அச்சிறுமியின் புகாாின் அடிப்பைடயிேல ேபாலீஸின் துரத்தல் ஆரம்பிப்பதுேபான்ற சம்பவமும் அன்று ‘சினிமா’ புதிய தளத்திற்கு ெசல்ல வித்திட்டது.ஒரு சமூகத்தின் புரட்சியும் யதார்த்த சினிமாவிற்கு ஆரம்ப விைத ‘தி ெபர்த் ஆஃப் ேநஷன்’ (The Birth ofNation) திைரப்படம். இப்படத்ைத இயக்கியவர் சினிமாவின் தந்ைதயாக கருதப்படும் மாேமைதயான‘D.W. கிாிஃபித்’.இன்று நைடமுைறயில் இருக்கும் சினிமாவிற்கு ‘காட்சி ெமாழி’ ைய உருவாக்கியதாலும் சினிமாநுட்பத்தில் இன்றும் கைதச்ெசால்லியான ‘க்ேளாசப்’ ( Close-up ) படத்ெதாகுப்பு முைற, காட்சிகளில்உள்ள ேவருபாடுகளான மிட் ஷாட்(Mid Shot), லாங் ஷாட்(Long shot), அதீத லாங் ஷாட்(Ext. LongShot) ேபான்ற பல ேகமிரா ேகாணங்களால் ‘ஒேர காட்சிைய’ எடுத்து அைத சீராக ெதாகுத்துசினிமாவிற்கான அடிப்பைட ‘காட்சி ெமாழி ’ (Film Language) உருவாக்கியதாலும் நவீனசினிமாவிற்கான ஆரம்பமாகேவ இப்படம் கருதப்பட்டது.‘D.W. கிாிஃபித்’, ெதாடர்ந்து பல சிறந்த படங்கைள இயக்கினார் அவற்றில் ‘இன் டாலரன்ஸ்’ உலகின்மிகச்சிறந்த சினிமாக்களில் ஒன்று ெதாடர்ந்து ரசியா ( Russia ) தன் பங்கிற்கு சினிமா வளர்ச்சிக்குெபரும் பங்காற்றியது. புடாவ்கின் (Pudavkin) இன்ஸ்சன்ைடன்’ ஆகிய கைலஞர்கள் அன்ைறயஅரசியல் சூழைல ைமயமாக ைவத்து திைரப்படங்கைள உருவாக்கினார், இவர்கள் படத்ெதாகுப்பில் பலபாிேசாதைன முயற்சிகள் ேமற்ெகாண்டார்கள் குறிப்பாக ‘ மதர்’ (Mother) திைரப்படத்தில் ஒருவன்
--------------------------------------------------------------------------------
Page 3
நீண்ட நாட்களாக சிைறயிலிருக்கும் அனுபவத்ைதயும் அவனுக்கு நாைள சிைறயிலிருந்து ‘ விடுதைல’என்ற ெசய்தி கூறப்படும் ேபாது அவனுைடய உணர்வுகள் எப்படி இருக்கும்? அவனுைடய முகபாவங்கள்மூலமாக அவனுைடய உணர்வுகள் ெசால்லாமல், (Montage ) மான்ேடஜ் காட்சி உத்திகைள பயன்படுத்தினார் இயக்குனர். அைசயும் மரங்கள் அப்படிேய Freeze ஆகி மீண்டும் அைசவது. கடல் அைலபாைற மீது பட்டு Freeze ஆகி மீண்டும் அைலயடிப்பது இப்படி திைரப்பட பார்ைவயாளர்களுக்குசினிமாவில் Montage) மான்ேடஜ் என்றால் படத்ெதாகுப்பின் மூலமாக புதிய சிந்தைனகைளயும் காட்சிெமாழிையயும் உருவாக்கினார்.சினிமாவில் ‘ஒலி இல்லாத காலகட்டத்தில் நைகச்சுைவ காட்சிகள் அடங்கிய திைரப்படங்கள் ெதாடர்ந்துெவற்றி ெபற்றனர்.அதில் உருவான மாெபரும் கைலஞன் ‘சார்லி சாப்ளின்’ அவருைடய படங்களில்நைகச்சுைவ காட்சிகேளாடு மனைத ெதாடும் ‘ ெமேலா டிராமா” அடங்கிய சிறந்த கைதகளும்,காட்சிகளும் இருந்தன.அவேர உலகம் முழுவதும் பிரபலமாகி நட்சத்திர அந்தஸ்து ெபற்ற முதல் மாெபரும்கைலஞர் ஆவார்.சினிமா ெமௗனப்படங்களாக ெதாடர்ந்தாலும் அன்ைறய சூழலில் நாடகேம பிரதான ெபாழுது ேபாக்கானசினிமாவிற்கு சவாலாக இருந்தது.1927- ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் தயாாித்த ‘ஜாஸ் சிங்கர்’ (Jaaz singer)– முதல் ேபசும்படமாகவந்தது- 1929 ல் ‘ஆன் வித்தி ேஷா’ முதல் வண்ணப்படமாக ெவளிவர சினிமா அசுர வளர்ச்சியைடந்தது‘ஒலி’ அைமப்புடன் வசன உச்சாிப்ைப பதிவு ெசய்ய சினிமா காமிராவில் ெநாடிக்கு 24 Frame என்றஅடிப்பைடக்கு மாற்றம் கண்டது.சினிமாவின் அடிப்பைட ெதாழிற் நுட்பமும் அைதப் பற்றிய ெசயல்பாடுகளும் இனி வரும் வாரங்களில்படிப்ேபாம்1. ஃபிலிம்- அடிப்பைடத்துவம்2. புைகப்படக்காமிரா- ெசயல்பாடுகள்3. சினிமா காமிராவும் அதன் ெலன்ஸ் பற்றிய விாிவான கட்டுைர4. காமிரா ேகாணங்கள்5. காட்சிகளின் வைககள் (Different types of Shots6. 35 MM / Cinemascope / 70 MM / 16 MM பற்றிய குறிப்புகள்7. ைலட்டிங் / கருவிகள் / கலர் ேடம்பர்ேரச்சர் ( Colour Temprature)8. படப்பிடிப்பிற்கு முன் தயாாிப்பு பணி ( Pre Production)9. படப்பிடிப்பு ( Shooting)10. இருதி கட்டப் பணி ( Post Production)சில முக்கியமான வரலாற்றுப் பதிவுகள் 1900 - 1910 வைர1. Sharkey மற்றும் Jeffries என்ற குத்துச் சண்ைட வீரர்களுக்கு இைடேய நைடெபற்ற ேபாட்டிையநான்கு மூவி ேகமரா, நானூறு (400) விளக்குகைளக் ெகாண்டு படமாக்கிய நிகழ்ச்சிைய "BritishJournal" என்ற பத்திாிைக ஒளிபரப்பியது. இதுேவ அதிக நீளமான படக்காட்சியாக லண்டனில்அறிவிக்கப்பட்டது.2. Eugunelauste தனது ஆப்டிகல் ெசௗன்ட் ெரகார்டிங் (Optical Sound Recording) அைமப்புக்காககாப்புாிைம ெபற்றார்.3. கட்டிட வல்லுநர் மாேலா (Malo) வடிவைமத்த நிரந்தர சினிமா அரங்கம் பாாிசில் வின்ெடர் சர்க்கஸ்(Winter Circus) எனுமிடத்தில் உருவாக்கப்பட்டது.4. Louis Lumiere வண்ணப்படங்கைள ப்ராெசஸ் (Process) ெசய்யும் முைறேகற்ப மூன்று வண்ணஸ்க்ாீன் சிஸ்டத்ைத உருவாக்கினர்.5. 1907 ல் திைரப்படங்கைள திைரயிடும்ேபாது காட்சிகளுக்கிைடயில் ைடட்டில் கார்ட் ேபாடும் முைறஏற்படுத்தப்பட்டது. இது மிகப்ெபாிய அளவில் வரேவற்ைப ெபற்றது.6. திைரயரங்குகள் எண்ணிக்ைக ேவகமாக அதிகாித்தது. இத்தாலியில் 500 திைரயரங்குகளும்,இந்தியாவில் ஒரு திைரயரங்கும் உருவானது.7. தணிக்ைக முைற முதன்முதலாக சிகாேகா நகாில் ேபாலீசாரால் ெகாண்டுவரப்பட்டது.8. இங்கிலாந்தில் "Kinemathographer Film Maker Association" உருவானது.9. 1906 ல் உலகின் முதல் முழு நீளத் திைரப்படமான "Story of the Gilli Gang" எடுக்கப்பட்டது.இத்திைரப்படம் ஒரு மணி ேநரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடியது.10. 1910 வைர சினிமாவில் இயக்குனர்களின் பங்கு முக்கியமாக இருந்தது. 1920 களில்அெமாிக்காவின் சினிமா படப்பிடிப்பு முைறயும், அத்துைறயின் வளர்ச்சியும் உலகம் முழுதும் பரவத்ெதாடங்கியது. ஒரு வருடத்தில் 500 க்கும் ேமற்பட்ட திைரப்படங்கள் ெவளிவந்தன.
--------------------------------------------------------------------------------
Page 4
==================================================================பிலிம் உருவான சாித்திரம்:சி. ெஜ. ராஜ்குமார்1727ஆம் ஆண்டில் திரு.ெஜாஹன் ெஹன்ாிச் ஸ்கல்ஜ் (Johan Henrich schulze) ெஜர்மன்மருத்துவரான அவர் லாப்பில் (டab) சில்வர் (silver), ைநட்ாிக் ஆஸிட் (nitric acid), சால்க்பவுடர்(chalk powder) ஆகியவற்ைற ஒரு மூடியில் ைவத்து சில்வர்ைநட்ேரட் (silver nitrate) உருவாக்கமுயற்சி ெசய்து ெகாண்டிருந்த ேபாது, அக்கலைவ மீது சூாிய ஒளி படர அக்கலைவ ெவள்ைளநிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மாற்றம் கண்டைதப் பார்த்து அதிசயித்த ெஜாஹன், உடனடியாக சில‘கட்வுட்’ (cut-out) ெசய்து எழுத்துக்கைள ‘மூடி’ முன்னர் ைவத்து அக்கலைவைய பூசி ெவளிச்சத்ைதப்பாய்ச்ச, அதிசயம் நிகழ்ந்தது. மூடியில் (flask) முன்னர் இருந்த கட்வுட் எழுத்துகள் ெதளிவாக மூடியில்பதிவாகியிருந்தது. ஒளிப்படக்கைலயின் ேதாற்றத்தின் முக்கிய கட்டமாக இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும்,ேமலும் 100 ஆண்டுகளுக்கு இக்கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படவில்ைல.பின்னர் 1839 லீயிஸ் டாக்ேர (Louis daguerre) பிரன்ச் ஓவியரான இவர் ‘சில்வர் ைநட்ேரட்’கலைவைய ஒரு ‘ெசப்புத்தகடில்’ பூசி ஒளி படும்படி ெசய்து ஒளிப்படத்ைத ‘ெசப்புத்தகடில்’உருவாக்கினார். இைத (wet plate process) ெவட் பிேளட் பிராசஸ் என்று கூறினர். பிறகு வில்லியம்பாக்ஸ் தால்ெபாட் (william Henry Fox Talbot) ‘சில்வர்’ ரசாயனத்ைத தகடிற்கு பதிலாக காகிதத்தில்பூசினார். இதன் மூலம் எடுத்த ஒளிப்படத்ைத ‘Beautiful picture’ ‘அழகான படம்’ என்று அைழத்தார்.1889ஆம் ஆண்டில் ஃபிலிம்க்கான முதல் விஞ்ஞான கட்டத்ைத ஜார்ஜ் ஈஸ்ட்ெமன் (George Eastman)உருவாக்கினார். அவர் ‘சில்வர் ைநட்ேரட்’ ரசாயனத்ைத காகிதத்திற்குப் பதிலாக கண்ணாடி ேபால உள்ளஃபிலிம் என்னும் தளத்தில் பூசி உலகம் முழுவதிலும் இன்று வைர பிரபலமாக இருக்கும் ேகாடாக் என்னும்நிறுவனத்தின் மூலமாக ஃபிலிம் கண்டுபிடிப்ைப உணர்த்தி ெவற்றி ெபற்றார். இங்குதான்புைகப்படக்கைல மற்றும் சினிமாவின் வளர்ச்சி ேவகமைடந்தது. 1889ஆம் ஆண்டு ஃபிலிம் கண்டுபிடித்தஅந்த வருடத்தில் ேகாடாக் காமிரா அறிமுகப்படுத்தப்பட்டது.ஃபிலிம் (film)ஒளிப்படக்கைல (photographic) ஃபிலிமானது இரசாயன மாற்றம் ஏற்படும் தன்ைமயுள்ளது. அம்மாற்றம்ஒளியால் ஏற்படுத்தப்படுகிறது. முைறயாக ஃபிலிைமக் ேகமராவில் ெசலுத்தி, நாம் படெமடுக்கும்உருவத்திலிருந்ேதா அல்லது இடத்திலிருந்ேதா வரும் ஒளிைய ெலன்ஸ் வழியாக காமிராவிற்குள்ெசலுத்தும்ேபாது அவ்ெவாளி ஃேபாக்கஸ் (focus) ெசய்யப்பட்டு, சில சமயம் (subject ) சிறிதாக்கேவாஅல்லது ெபாிதாக்கேவா ெலன்ஸ் மூலமாக தீர்மானிக்கப்பட்டு காமிராவில் உள்ள சட்டர் (shutter)திறக்க ஒளி ஃபிலிமிற்குச் ெசன்று பதிவாகிறது. பதிவான அந்த இேமஜ் (image) ‘ெலடன்ட் இேமஜ்’(latent image) என்று அறியப்படுகிறது. பிறகு ஃபிலிைம இரசாயனத்தால் கழுவும் முைற ெடவலப்பிங்(developing) என்று அைழக்கப்படுகிறது. ெடவலப் ெசய்த படம் ெநகடிவ் (negative) ஆகிறது.நாம் படமாக்கிய ெவளிச்சப்பகுதி இருண்டதாகவும், இருண்டபகுதி ெவளிச்சமாகவும் ெநகட்டிவில்இருக்கும். நிறத்தன்ைமயும் அப்படிேய ேநர் எதிராக பதிவாகி இருக்கும். ெநகடிைவ ேமலும் (film paper)ஃபிலிம் காகிதத்தில் பாசிடிவ் (positive) படமாக ெசய்யப்படுகிறது.ஃபிலிம் உருவாக்கம்:ஃபிலிம் = இரசாயன மாற்றம் தரும் ேவதியியல் ெபாருள் ‘இமல்சன்’ (Emulsion) என்றுஅைழக்கப்படுகிறது. இரசாயனக் கலைவயான ‘இமல்சன்’ ஒரு ப்ளாஸ்டிக் (plastic) தன்ைமயுைடய மிகெமலிதாக உள்ள தளத்தில் (Base) பூசப்பட்டு தயாாிக்கப்படுகிறது. இமல்சன் மற்றும் தளம் எப்படிஉருவாக்கப்படுகிறது என்று கீழ்கண்ட வழிகளில் அறிேவாம்.கலர் பிலிம்க்கான வைரபடம்ஆன்ட்டி ஹேலசன் : (Anti halation)இப்பகுதியானது ஒளி இரு பக்கங்களிலிருந்து ஃபிலிமுக்கு வராமல் ஒேர பக்கத்திலிருந்து வருவதற்காகஉருவாக்கப்பட்ட பகுதி.நடுப்பகுதி : (Inter layer)ஒரு வண்ணப் பகுதிக்கும் அடுத்த வண்ணப் பகுதிக்கும் சிறு இைடெவளிைய உருவாக்குவேதநடுப்பகுதியின் ெசயல்.
--------------------------------------------------------------------------------
Page 5
தளம் : (film base)ஃபிலிம் தளமானது மிக மிக ெமலிதாக தயாாிக்கப்படுகிறது. அதனுைடய அளவு 1/10000 இன்ச்.ப்ளாஸ்டிக் ேபான்று உள்ள இத்தளம் மரத்தின் கலைவயிலிருந்து (wooden pulp) தயாாிக்கப்படுகிறது.இதன்மீதுதான் இரசாயணக் கலைவயான இமல்சன் பூசப்படுகிறது.இமல்சன் தயாாிப்பு :சில்வர் என்ற ேவதியியல் ெபாருள் ைநட்ாிக் ஆசிடில் கலக்கப்படுகிறது. அது கைரந்த பின் குளிர்படுத்திசில்வர் ைநட்ேரட் ெபாடிகளாக (silver nitrate crystals ) மாற்றப்படுகிறது. அது சில்வர் ைநட்ேரட்பைசேபால உள்ள ெஜலடினில் (Gelatin ) கலக்கப்பட்டு ஒளிமாற்றம் தரும் ரசாயன கலைவயாகதயாாிக்கப்படுகிறது. இமல்சன் ஆக தயாாிக்கப்பட்ட கலைவ ஃபிலிம் தளத்தில் மூன்று முைற சீராகபூசப்படுகிறது. ஒவ்ெவாரு முைறயும் ஒவ்ெவாரு வண்ணம் இமல்சேனாடு “சிவப்பு, பச்ைச, நீலம்”நிறத்தில் கவனமாகப் பதிக்கப்படுகிறது.ரசாயனக் (Emulsion) கலைவ தயாாிப்புஃபிலிம் துவாரம் : (perforation)வண்ண ஃபிலிம் உருவான பிற்பாடு அதன் இருபுறத்தில் துவாரங்கள் ேபாடப்படும். இத்துவாரத்ைதெபர்ேபாரசின் (perforation) என்பார்கள். அது ஃபிலிம் காமிராவில் சூழல் வசதிக்காக ெசய்யப்படுகிறது.ஃபிலிம் ெசயல்திறன் : (film speed)ஃபிலிம் ெசயல்திறைன நிர்ணயிப்பது இமல்சனில் உள்ள புள்ளிகள்தான். துணியில் உள்ள நூல் ேபாலபிலிமில் உள்ள புள்ளி அதன் தன்ைமைய உணரப் பயன்படுகிறது. புள்ளியின் அளவு ெபாிதாகப் ெபாிதாகஃபிலிமானது அதன் ேவகத்ைத (ஸ்பீைட) அதிகாிக்கிறது. ெசயல்திறனும் அதிகாிக்கிறது. ஆதலால்குைறந்த ெவளிச்சத்தில் கூட படமாக்கும் தன்ைம அைடகிறது. ஆனால் இரசாயனப் புள்ளி அளவுசிறியதாக இருந்தால் அதிக ெவளிச்சம் ேதைவப்பட்டாலும், நிறத்தன்ைம சிறப்பாக இருக்கும். புள்ளியின்அளவு ெபாியதாக இருந்தால் குைறந்த ெவளிச்சத்தில் சிறந்த படமாக்கப்பட்டாலும் , நிறத்தன்ைமெகாஞ்சம் குைறந்த ெசயல்திறனிேலேய இருக்கும்.ஃபிலிமின் ஒளிமாற்றம் ஏற்படும் ேவகத்ைத ஃபிலிம் ஸ்பீட் (flim speed) என்பார்கள். அைத A.S.A -American Standard Association தீர்மானிக்கிறது.ஃபிலிமின் ெசயல்திறன் பல அளவுேகால்களாக கூறப்படுவதுண்டு.50 A.S.A100 A.S.A200 A.S.A250 A.S.A500 A.S.A50 A.S.A slow speed film - (ஒளி குைறந்த ேவகத்தில் ஏற்படும் மாற்றம்)- அதிக ெவளிச்சத்தில் படமாக்கப்பட ேவண்டும்.- மிகச்சிறப்பான நிறத்தன்ைம.- ெவளிப்புறக் காட்சிகளுக்கு ஏற்றது.100 A.S.A - 200 A.S.A - Medium speed flim- மத்திய அளவு- நல்ல நிறத்தன்ைம. ெவளிப்புறக் காட்சிகளுக்கும், உட்புறக்காட்சிகளுக்கும ஏற்றது.250 A.S.A - 500 A.S.A - High speed flim (அதிேவக ஃபிலிம்)- குைறந்த ெவளிச்சத்தில் படமாக்கப்படும் திறன் ெகாண்டது.- ஓரளவு சிறந்த நிறத்தன்ைம.- இரவு / பகல் உட்புறக் காட்சிகளுக்கு ஏற்றது.ஃபிலிம் வைககள் ஒளிப்பதிவாளர்கள் அவர்களுைடய ரசைன / அனுபவத்ைத ைவத்ேத முடிவுெசய்கிறார்கள்.ஃபிலிம் அதன் வைக சார்ந்து ஒவ்ெவாரு குணாதிசயத்ைதப் ெபற்றுள்ளது. ஒவ்ெவாரு வைகக்குெவவ்ேவறு நிறத்தன்ைம, ெவளிச்சபகுதி / இருண்ட பகுதியின் அடர்த்தி, ஒளி நிர்ணயிக்கும் திறன்.இக்குணாதிசயங்கைள முதலில் நாம் முழுைமயாகத் ெதாிந்து ெகாண்டு சூழ்நிைலகளும் நம் இரசைனக்குஏற்றவாறு பயன்படுத்துவேத சிறந்த கைலக்கான ெதாழில்நுட்பம்.சினிமாவில் ஃபிலிம் 'ரா ஸ்டாக்' (Raw stock) என்று அைழக்கப்படுகிறது. ஃபிலிம் படச்சுருளானது ஒளிபுகாத படப்ெபட்டிகளில் ஒவ்ெவாரு ெபட்டியிலும் 400 அடி அளவு உள்ள வைகயில் ைவக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
Page 6
எப்படி ஒரு புைகப்படச்சுருளுக்கு 36 புைகப்படங்கள் எடுக்க முடியுேமா அப்படி ஒரு ெபட்டி 400 அடிஅளவிலானது. இருண்ட அைறயிேலா அல்லது இருண்ட பகுதி ெகாண்ட ைப ெபட்டிைய பிாித்துபடச்சுருைள காமிராவில் உள்ள ெமகசின் ‘magazine’ உள்ேள ெபாருத்தப்பட்டு பிறகு ெமகசின்காமிராவில் ெபாருத்தப்படும்.சுமார் ஒரு படத்திற்கு 50,000 அடியிலிருந்து 2 லட்சம் அடிவைர ஃபிலிம் அந்தந்த இயக்குனர்,ஒளிப்பதிவாளர் மற்றும் தயாாிப்பிற்ேகற்ப ெசலவாகும். ஆனால் ஒரு படத்திற்கு 16ஆயிரம் அடி மட்டுேமகைடசியில் எடிட் ெசய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.ஒரு காட்சிையக் காமிராவில் பதிவு ெசய்யும்ேபாது அக்காட்சி தைலகீழாகத்தான் பதிவாகும். காமிராவில்பதிவான ஃபிலிைம மீண்டும் ஒளி புகாதவாறு ெபட்டியில் ைவத்து ேலபிற்கு அனுப்பி , அங்குஎக்ஸ்ேபார்டு ஃபிலிம் கழுவி ெடவலப் ெசய்து பாசிடிவ் ஃபிலிம் பதிவு ெசய்யப்படும்வைரகுளிர்ெசய்யப்பட்ட அைறயில் ைவத்திருப்பார்கள்.இப்ேபாது ஃபிலிமானது காமிராவில் ெபாருத்தப்பட்ட பின்னர் காமிரா இயக்கிய பின்பு எப்படி ேநரத்திற்குஏற்ப ெசலவாகிறது என்பைத கீேழ உள்ள அட்டவைணயில் பார்ப்ேபாம்.ேமேல உள்ள அட்டவைணயில் நிமிடத்திற்கு 35mm ஃபிலிம் காமிராவில் காட்சிப்படுத்தினால் 90 அடிெசலவாகும். அேத 16mm ஃபிலிம் 35mm அடி ெசலவாகும். வரும் வாரங்களில் 16mm , 35mmஃபிலிம், காமிரா வைககள் இப்படியான பகுதிகைள ஆராய்ேவாம். அடுத்த வாரப் பகுதி ஃபிலிமின்வைககள், கலர் ெடம்பாேரசர் அதற்கு ஏற்ப ஃபிலிம் வைககள் பற்றிய கட்டுைர ஆகும்=========================================================================கலர் ெடம்பேரச்சர் மற்றும் ஃபிலிம் வைககள்சி. ெஜ. ராஜ்குமார்ஃபிலிம் பல ஸ்பீட் A.S.A (American Standards Association) களில் தயாாிக்கப்பட்டாலும் அைனத்துஸ்பீட் வைககளிலும் இரண்டு முக்கிய ெடம்பேரச்சர்களில் தாயாாிக்கப்பட்டு வருகிறது.‘T’ ஃபிலிம் மற்ெறான்று ‘D’ ஃபிலிம்‘T’ என்றால் -டங்க்ஸ்டன் (Tungsten) ஃபிலிம்‘D’ என்றால் -ேடைலட் (Day Light) ஃபிலிம்ேடைலட் (D) வைகயானது பகல் ெவளிச்ச ெவப்பத்திற்கு உட்பட்டது.டங்க்ஸ்டன (T) வைகயானது இரவு அல்லது வீட்டில் உள்ேள பயன்படும.உதாரணத்திற்கு:குண்டு பல்ப் ெவப்பத்திற்கு உட்பட்டது.ஃபிலிம் தயாாிப்பில் இவ்விரு Kelvin (டிகிாி ெகல்வின்) கலர் ெடம்பேரச்சர் ெவப்பத்திற்குதயாாிக்கப்படுகிறது.கலர் ெடம்பேரச்சர் எப்படி அறியப்படுகிறது என்றால்?ஓளிப்படக்கைல ஆய்வாளர்கள் ஒரு இரும்புத்துண்ைட(Blackrod) சூடாக்கிக்ெகாண்ேட இருக்கும் ேபாதுெவப்பத்தின் அளவு (Kelvin) அதிகாித்துக்ெகாண்டிருக்கும். அப்ேபாது கருப்பு இரும்புத்துண்டு ெமல்லநிறம் மாறிக்ெகாண்டிருப்பைதக் கண்டு ெவப்பத்திற்கு நிறத்தன்ைமக்கும் இருக்கும் ெதாடர்பிைனஅறிந்தனர்.பின்னர் கருப்பு (Blackrod) நிறத்துண்டானது சூடாக சூடாக சிகப்பு நிறமாகவும் மஞ்சளாகவும் ஆரஞ்சுநிறமாகவும் மற்றும் நீல நிறமாகவும் மிகுந்த ெவப்பத்தில் மாறும் ெவந்நிறத்ேதாற்றத்ைத கண்டு பிடித்துஇதற்கு ஒரு வைரயைற ஒன்ைற ஏற்படுத்தினர்.அைத கலர் ெடம்பேரச்சர( Color Temperature) என்றும் அைத அளவிட டிகிாி ெகல்வின் (Kelvin)முைறையப் பயன்படுத்தினர்கலர் ெடம்பேரச்சர் இரண்டு முக்கிய வைககளாகப் பிாித்தனர்:1. பகல் ெவளிச்ச்த்ைத -5500K டிகிாி ெகல்வின் (ஐந்து ஆயிரத்து ஐநூறு டிகிாி ெகல்வின்) என்றும்2. டங்க்ஸ்டன் ெசயற்ைக ஒளிைய -3200K டிகிாி ெகல்வின் (மூவாயிரத்து இருநூறு டிகிாிெகல்வின்(Tungsten) என்றும் வைகப்படுத்தினர்.ஒளிப்படக்கைல ஆரம்பத்தில் புைகப்படம் மற்றும் சினிமா ஒளிப்பதிவு ெசய்ய இரண்டு முக்கியெவளிச்சத்ைதப் பயன்படுத்தி பதிவு ெசய்தனர்.ஓன்று இயற்ைக ஒளி சூாிய ெவளிச்சம்-5500டிகிாி ெகல்வின் , மற்ெறான்று ெசயற்ைக ஒளி அன்றுெபரும்பாலான ெவளிச்ச கருவிகளில் (Light) உள்ள பல்புகளில் டங்க்ஸ்டன் ஃபிலெமண்ட் ( TungstenFilament ) ைட பயன்படுத்தினர் (-3200டிகிாி ெகல்வின்).
--------------------------------------------------------------------------------
Page 7
பின்னர், இன்று பார்த்தால் டியூப்ைலட் பல ெவளிச்ச கருவிகள் (Tube Light) அன்றாட வாழ்க்ைகயிலும்சினிமாவிலும் வந்துள்ளது. ஆதலால் ஃபிலிம் தயாாிப்பில் இன்றுவைர இரண்டு கலர் ெடம்பேரச்சாில்தயாாிக்கின்றனர். ஓன்று ‘D’ என்ற ேடைலட் (Daylight) அடுத்து 'T' என்ற டங்க்ஸ்டன் (Tungsten).சினிமா ஒளிப்பதிவுத்துைறயில் பயன்படுத்தப்படும் ெவளிச்ச கருவிகளும் (Lights) இவ்விரு கலர்ெடம்பேரச்சர்களுக்கு ஏற்ப இருவைகயான ைலட் கருவிகளும் இருக்கின்றன.ஃபிலிமில் ஸ்பீட் உடன் ’T’ அல்லது ’D’ என்ற முத்திைர இருக்கும்.உதாரணத்திற்கு:100 T நூறு ASA ஸ்பீடில் lq;f;];ld; வைகயான ஃபிலிம்ASA 100 D நூறு ஸ்பீடில் ேடைலட் (பகல் ெவளிச்ச) வைகயான ஃபிலிம்ASA பயன்பாடுடங்க்ஸ்டன் (Tungsten) தன்ைமயுைடய ‘T ’ ஃபிலிைம பயன்படுத்தும் ேபாது அதற்ேகற்ப டங்க்ஸ்டன்ெவப்பத்தன்ைமயுைடய ெவளிச்சத்ைதப்பயன்படுத்த ேவண்டும். அப்ேபாதுதான் நீங்கள் விரும்பும்சாியான நிறத்தன்ைம, (Natural tone) ேநச்சுரல் ேடான் கிைடக்கும்.டங்க்ஸ்டன் ’T’ ஃபிலிைம பய்னபடுத்தி டங்க்ஸ்டன் ெவளிச்ச கருவிகைள பயன்படுத்தாமல் ேவறுெவளிச்சத்தன்ைமயுைடய ைலட் (Lights) கருவிகைள பயன்படுத்தினால் சாியான நிறத்தன்ைமகிைடக்காமல் ேவறு நிறம் பதிவு ெசய்யப்பட்டுவிடும்.கீேழ உள்ள அட்டவைண முலம் ’T’ ’D’ ஃபிலிமுக்கு எந்த ெவளிச்சம் பயன்படுத்தினால் என்னநிறத்தன்ைம கிைடக்கும் அைத சாி ெசய்ய காமிராவில் என்ன பில்டர் (Filter) பயன்படுத்தி சாியானநிறத்தன்ைம ெபறலாம் என்பைத அறிேவாம்.ேமேல உள்ள அட்டவைணையப் பார்த்தீர்கள் என்றால் காமிராவில் டங்க்ஸ்டன் (T) ஃபிலிம் பயன்படுத்திமுதல் கட்டத்ைத ேநாக்கி டங்க்ஸ்டன் ெவளிச்சத்ைத பயன்படுத்தினர். சாியான நிறத்தன்ைம (Naturaltone) கிைடக்கும்.இரண்டாவது கட்டத்ைத பார்த்தால் சூாிய ெவளிச்சத்தில் படமாக்கும் ேபாது பதிவு ெசய்யப்பட்ட படம்முழுக்க நீலத்தன்ைம வந்து விடும். இைத சாி ெசய்ய அதாவது காமிராவில் டங்க்ஸ்டன் ஃபிலிைமபயன்படுத்தி சூாிய ெவளிச்சத்திேலா அல்லது அதன் சார்புைடய ெவளிச்ச கருவிகைள ெகாண்ட ைலட் (Light) பயன்படுத்தி படமாக்கும் ேபாது அந்த நீலநிறத்தன்ைமைய சாி ெசய்ய ெசால்லப்பட்ட பில்டர் 85(Filter 85 ) படமாக்கும் ேபாேத காமிராவின் ெலன்ஸ் முன்னர் அப்பில்டர் (Filter) பயன்படுத்தினால்நீலத்தன்ைம ேபாக்கி சாியான நிறம் வந்து விடும்.ேமேல உள்ள அட்டவைணையப்பார்த்தால் ேடைலட் (D) ஃபிலிம் சூாிய பகல் ெவளிச்சத்தன்ைமக்ெகாண்ட ஃபிலிைமக் காமிராவில் பயன்படுத்தும் ேபாது இயற்ைக ஒளியில் சூாிய ஒளியாேலா அல்லதுசூாிய ஒளித்தன்ைமயுைடய ைலட் (Light) பயன்படுத்தினால் சாியான நிறத்தன்ைம (Natural Tone)கிைடக்கும். ஆனால் ேடைலட் ஃபிலிம் (Day Light Film) காமிராவில் பயன்படுத்தி டங்க்ஸ்டன் ஒளி(Tungsten Light) காட்சிகைள பதிவு ெசய்தால் அப்பதிவில் மஞ்சள் நிறமாக ெமாத்த படம் இருக்கும்.இைத சாி ெசய்ய ேவண்டும் என்றால் காமிராவில் ேடைலட் ஃபிலிம் இருந்து டங்க்ஸ்டன் ஒளியில்படமாக்கும் ேபாது காமிரா ெலன்ஸ் முன்னர் ஃபில்டர் எண் 80 (Filter no 80) பயன்படுத்தினால்மீண்டும் சாியான நிறத்தன்ைமக்கிைடக்கும்.பில்டர் (Filter)பில்டர் என்றால் அதன் ெபயருக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒளிைய மட்டுேம வடிகட்டி அவ்ெவாளிையெலன்சுக்குள் அனுப்புவேத பில்டர் (Filter) ேவைல. கண்ணாடி ேபால் உள்ள பில்டர் வட்டமாகேவாஅல்லது உருண்ைட வடிவத்தில் தயாாிக்கப்படும் பில்டர் ெலன்ஸ் முன்னர் ைவத்து பயன்படுத்தப்படும்.பில்டர்கள் ஒளிப்பதிவாளாின் ேதைவக்கு ஏற்ப தயாாிக்கப்படுகின்றன. பில்டர்கள் நிறத்தன்ைமையமாற்றுவதற்கும் (Color Filters) உருவம் பல உருவமாய் மாற்றுவதற்கும் மல்டி இேமஐ பில்டர் ( MultiImage Filters ) பயன்படுத்தப்படுகிறது. சாப்ட் பில்டர் (Soft Filters) படமாக்கும் முகேமா அல்லதுஇடேமா ெமன்ைமயாகத்ெதாியைவக்க உதவுகிறது.பில்டர் (Filters)பில்டர் கண்ணாடியில் ஒளி புகும் தன்ைமயுடன் தயாாிக்கப்படுகிறது. காமிரா ெலன்ஸ் (Camara lens)முன்னர் ைவத்து உபேகாகிக்கப்படும் பில்டரானது ஒளியின் தன்ைமைய மாற்றி அைமக்கும் தன்ைமவாய்ந்தது.
--------------------------------------------------------------------------------
Page 8
ஓளிமாற்றம் அைடயும் ேபாது ஒளிப்படத்தின் இேமஐ ெமருேகற்றப்படுவேத பில்டர்களின் முக்கிய ெசயல்பில்டர்கள் பல வைககளில் தயாாிக்கப்படுகிறது. ஓவ்ெவாரு பில்டர்கள் ஒவ்ெவாரு குணாதிசியங்கைளெகாண்டது. சில பில்டர்கள் நிறத்தன்ைம மாற்றி அைமக்கும் தன்ைம ெகாண்டது. ஓளியின் அளைவகுைறக்கும் பில்டர்கள் காண்ராஸ்ட் (Contrast) ஒளிப்படத்தில் கருநிறப்பகுதியும் ெவளிச்சப்பகுதிகள்உள்ள ேவறுபாடு இவ்ேவறுபாட்ைட மாற்றி அைமக்கும் காண்டராஸ்ட் பில்டர்கள் இப்படி பலவைகயான பில்டர்கள் உள்ளன.Natural Density Filter (N.D) ேநச்சுரல்ெடன்சிட்டி பில்டர்என.டி (N.D) என்று அைழக்கப்படும் ஒளிைய குைறக்கும் பணிையச்ெசய்கிறது.ஓளிையக்குைறக்கும் ேபாது நிறத்தன்ைமயில் எந்த மாற்றமும் அைடயாமல் ெசய்வதுதான் இவ்வைகபில்டர்களின் சிறப்பு.என்.டி (N.D) பில்டர்கள் மூன்று வைககளாக உள்ளது.ND3 என்.டி3 1STOPSND6 என்.டி6 2STOPSND9 என்.டி9 3STOPSஎன்.டி-3 பில்டர் 1STOPS (பகுதி) ஒரு பகுதி ெவளிச்சத்ைதக்குைறக்கிறதுஎன்.டி-6 பில்டர் 2STOPS இரண்டு பகுதி ெவளிச்சத்ைதக் குைறக்கிறது.ஏன்.டி-9 பில்டர் 3STOPS மூன்று பகுதி ெவளிச்சத்ைதக்குைறக்கிறது.ேபாலைரசர் (Polarizer)ெவளிச்சக்கதிர்களானது பல வழிகளில் பிாிவைடந்து ெசல்கிறது. ெவளிச்ச கதிர்களானைத ேபாலைரசர்பில்டர் வழியாகச்ெசன்றால் ஒேர பாைதயில் ெசல்லும் தன்ைம ெபற்றுள்ளது.காமிரா ெலன்ஸ் முன்னர் ேபாலைரசர் பில்டர் ெபாருத்தினால் நாம் தண்ணீர், கண்ணாடிேபான்றவற்றிலிருந்து ஏற்படும் ஒளிச்சிதறல் (Glar) அகற்றி ெதளிவான பிம்பத்ைத பதிவு ெசய்யலாம். சிலபாத்திரங்களில் அல்லது ெபயிண்டிலிருந்து ஒளிச்சிதறல் ஏற்பட்டு ெதளிவல்லாத இேமஐ கிைடக்கவாய்ப்புண்டு அச்சமயங்களில் ேபாலைரசர் பயன்படுத்தினால் ெதளிவான படம் பதிவாகும்.சில குறிப்பிட்ட ேநரங்களில் ேபாலைரசர் பயன்படுத்தினால் கூடுதல் நிறத்தன்ைம கிைடக்கும். பகல்ேநரங்களில் குறிப்பிட்ட ேகாணத்தில் ேபாலைரசர் பில்டர் ைவத்து பதிவு ெசய்தால் வானம் நல்ல நிறமாகமாற்றம் ஏற்படும்.ஸாஃப்ட் பில்டர் (Soft Filter)ஸாஃப்ட் பில்டரானது ெமன்ைமயான ஒளிப்படத்ைத உருவாக்கும் தன்ைம ெகாண்டது. நடிப்பவர்கள்முகத்தில் உள்ள ேகாடுகள் ேபான்றவற்ைற அகற்றி அழகாக்கும் தன்ைமக்ெகாண்டது.இவ்வைகப்பில்டர்கைள ஒளிப்பதிவாளர்கள் க்ேளாசப் ( Close-Up) காட்சிக்கும் ேதைவக்கும் ஏற்பபயன்படுத்துவது வழக்கும்.பில்டர் குறியீடு (Filter factor)பில்டைர காமிரா ெலன்ஸ் முன் பயன்படுத்தும் ேபாது ஒளியின் அளவு குைறகிறது. ஆதலால் ெலன்ஸ்உள்ள அப்ேபரசர் (Aperature) மூலமாக ஒளியின் அளைவ கூட்டேவண்டும். எவ்வளவு ஒளிகுைறந்துள்ளது? எவ்வளவு ஒளி கூட்ட ேவண்டும் என்பைத தீர்மானிக்க பில்டர் குறியீடுபயன்படுத்தப்படுகிறது.பில்டர் குறியீடு பில்டாின் தன்ைமக்கு ஏற்ப 1.2.3.4.5.6 என்று அைமக்கப்பட்டுள்ளது.பில்டர் குறியீடு 1.5 என்றால் பகுதி (1/2 Stops) ஒளிைய ெலன்ஸ் உள்ள அப்பேரச்சர் அதிகாிக்கஒளியின் அளைவ அதிகாிக்க ேவண்டும.வண்ண ஒளிப்பதிவிற்குபில்டர் வைக(Filter No)அதன் பயன்கள்80A D ஃபிலிம் பயன்படுத்தும் ேபாது 'T' டங்ஸ்க்டன் ஒளி 3200 டிகிாி ேகல்வின் தன்ைம மாற்றுவது80B D ஃபிலிம் பயன்படுத்தும் ேபாது 'T' டங்ஸ்க்டன் ஒளி 3400டிகிாி ேகல்வின் தன்ைம மாற்றுவது.81B மஞ்சள் நிறத்தன்ைமக்கு (Yellowish)82B அடர்த்தியான மஞ்சள் நிறத்தன்ைமக்கு (more warming than 81)குளிர்ச்சியான நிறத்தன்ைமக்கு85 'T' டங்ஸ்டன் ஃபிலிம் பயன்படுத்தி சூாிய ஒளிக்கு 5500 டிகிாி ெகல்வின் தன்ைம மாற்றுவது
--------------------------------------------------------------------------------
Page 9
FLB டியூப்ைலட் ெவளிச்சத்தில் (Fluorescent) படமாக்கும் ேபாது வரும்நீல-பச்ைச நிறத்ைத அகற்றுவதற்குNetural Density (N.D) அதிக ஸ்பீடு பயன்படுத்தும் (High Speed) ேபாது எந்த நிறமாற்றமும்இல்லாமல் அதிக ெவளிச்சத்ைதக் கட்டுப்படுத்தCORAL மிதமான சிகப்பு நிறத்தன்ைமக்கு கதாபாத்திரங்களின் (Skin Tone)கூடுதல் நிறத்தன்ைமக்குFOG பனிமூட்டம் ேபால ஒளிப்படத்தன்ைமக்குHAZE மைலப்பகுதிகளில் படமாக்கம் ேபாது உருவாகும் அதிகநீலநிறத்ைத கட்டுப்படுத்த=========================================================================சினிமாட்ேடா கிராஃபி காமிராசி. ெஜ. ராஜ்குமார்சினிமாக்கைலயின் அைசயும் காட்சிகைள பதிவு ெசய்யும் கருவிைய சினிமாட்ேடா கிராஃப் காமிரா(Cinematograph Camera) பிலிம் காமிரா (Film Camera) என்று அைழக்கப்படுகிறது.பிலிம் காமிரா அைசவுகைள ெதாடர் நிழற்படங்களாகேவ (Serious of Images) பதிவு ெசய்யப்படுகிறது.காமிராவின் முக்கிய பாகங்கள்:1) பிலிம் மகசின் (Film Magazine)2) காமிரா அைற (Camera Body)3) ெலன்ஸ் (Lens)4) வியு ஃைபன்டர் (View Finder)5) டிைரவ் (Drive)6) ெமட் பாக்ஸ் (Matte Box)பிலிம் காமிராவில் பயணிக்கும் முைற ெதாடர்ந்து ெசல்வது ேபால நமக்கு ேதான்றினாலும் பிலிம்பயணிக்கும் தன்ைமைய நின்று ெசல்லும் முைற என்று அைழக்கப்படுகிறது. இைத இன்டர்மிடன்ட்ேமாஷன் என்று அைழக்கப்படுகிறது.இன்று நைடமுைறயில் இருக்கும் காமிராக்கள் வசன உச்சாிப்பு முைறக்கு 1 ெநாடியில் 24 ப்ேரம்கள்பதிவு ெசய்கிறது. அந்த 24 ப்ேரம்கள் ஒவ்ெவான்றும் பிலிம் ேகட் என்ற இடத்தில் கனெநாடியில் நின்றுவிட்டு தான் காட்சிைய பதிவு ெசய்துவிட்டு பின் நகர்கிறது.பிலிம் மகசின்:காமிராவுக்கு ெவளிேய இருக்கும் பிலிம் மகசின் - ஒளி புகாதவாறு அதன் உள்ேள இரண்டு அைறகள்ெகாண்டது. ஒன்று ேடக் - ஆப் (Take-Off) இன்ெனான்று ேடக் அப் (Take-up) உள்ேள பதிவுெசய்யப்படாத (Unexposed) பிலிைம ேடக் ஆஃப் (Take-Off) அைறயில் ைவத்து பிலிம் நுணிையஅடுத்த அைறயான ேடக் அப் ெசாருக ேவண்டும், இங்ேக தான் பதிவு ெசய்யப்பட்ட பிலிம் தங்கும் இடம்.பிலிம் மகசின் கீேழ சுழற்சிப்ேபால உள்ள பிலிைம மகசின்ேனாடு காமிரா அைறயில் ெசலுத்த ேவண்டும்.காமிரா அைற:பிலிம்மானது காமிரா அைறயில் உள்ேள சுழல வசதியாக ேராலர்களும் மற்றும் ப்ேரம் நகர ேகாக்கிகள்உள்ளது. காமிரா அைறயில் பிலிம்ேகட் என்னும் இடத்தில் நின்று காட்சிகள் பதிவாகும். பிலிம் ேகாக்கிமூலமாக இழுக்கப்பட்டு பிலிம்ேகட்டில் நிற்கும்ேபாது பிலிம் அதிர்வுகள் இல்லாமல் இருக்க அச்சமயத்தில்பிலிம்மில் உள்ள துவாரத்தில் ேரஜிஸ்டிேரஷன் பின் இயங்கி, பிலிம் நகரும்ேபாது விடுவித்துக்ெகாள்ளும்.காமிரா அைறயில் பிலிம் பிலிம்ேகட்டில் நின்று பதிவாகும் அேத ேநரத்தில் காமிரா சட்டர் திறந்ேதஇருக்கும் பிலிம் அவ்விடத்ைத விட்டு நகரும்ேபாது சட்டர் ஒளிைய பிலிம்மில் பதிவாகாதவாறுமூடிக்ெகாள்ளும். ஆைகயால் ஒவ்ெவாரு ப்ேரம்முக்கும் அடுத்தற்கும் ஓர் கறுப்புக்ேகாடு இருக்கும்.வியு ஃைபன்டர்:காட்சிகைள பதிவு ெசய்யப்படும் முன்னும் ெசய்யும்ேபாதும் காமிரா வாயிலாக நம் கண்கள் பார்க்கப்படும்பாகம்தான் வியு ஃைபன்டர். காமிரா ெபட்டி இடது புறத்தில் அைமந்திருக்கும். வியு ஃைபன்டர்பார்க்கும்ேபாது ெசவ்வகத்திைர ேபால இருக்கும். அதிலிருந்துதான் ெலன்ஸ் மூலமாக ேபாகஸ்ெசய்வதும், காட்சிகைள பதிவு ெசய்வதற்கு வியு ஃைபன்டர் மூலமாகேவ தான் பார்த்து காமிராஇயக்கப்படுகிறது.இன்று ெபரும்பான்ைமயான நவீன காமிராக்கள் ாிப்லக்ஸ் வியுஃைபன்டர் தான் பயன்படுத்தப்படுகிறது.
--------------------------------------------------------------------------------
Page 10
காமிராவில் உள்ள சட்டர் கண்ணாடித் தன்ைமயுடன் 45 டிகிாி ஒளி புகும் பாைதயில் பிலிம்மிற்கு முன்ைவக்கப்பட்டு அதிலிருந்து நிறப்பிாிைக மூலமாக வியுஃைபன்டாில் காட்சிகள் ெதாிய வருகிறது.டிைரவ் (இயக்கம்):காமிரா ேமாட்டார் 12 ேவால்ட்டிலிருந்து 24 ேவால்ட் மின் சக்தியில் இயக்கப்படுகிறது.ெமட்டி பாக்ஸ் (Matte Box)ெலன்ஸ் முன்னர் பில்டர் ெபாருத்துவதற்கும், ெலன்ஸ் மீது ஒளிச்சிதறல் ஏற்படாமல் தடுக்கவும் ெமட்டிபாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.காமிராவும் திைரயிடப்படும் முைறகளும்:இன்று 35 எம் எம், சூப்பர் 35 எம் எம், 16 எம் எம், சூப்பர் 16, சினிமாஸ்ேகாப், 70 எம் எம் ஆகியமுைறகளில் ஒளிப்பதிவு ெசய்யப்படுகிறது.35 எம் எம்35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது.16 எம் எம்16 எம் எம் காமிராவும் 16 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறதுசினிமாஸ்ேகாப் (அகன்ற திைர)அகன்ற திைர முைறயான சினிமாஸ்ேகாப்பிற்கு 35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம்பயன்படுத்தப்படுகிறது. கூடேவ அகன்றதிைர முைறக்கு அனமார்ஃபிக் ெலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது.அனமார்ஃபிக் ெலன்ஸ் அகன்ற பார்ைவைய 35 எம்எம் பிலிம்மில் சுருக்கி பதிவு ெசய்யும் தன்ைமக்ெகாண்டது.திேயட்டாில் அனமார்ஃபிக் ெலன்ஸ் ெபாருத்தப்பட்ட திைரயிடும் கருவியில் திைரயிடும்ேபாதுசுருக்கப்பட்ட காட்சி அகன்ற பார்ைவ ெகாண்ட காட்சியாக விாிந்து திைர முழுவதும் ஆக்கிரமித்துதிைரயிடப்படுகிறது.70 எம் எம்இந்த அகன்ற திைரவடிவ முைறக்கு 65 எம் எம் காமிராவும் 65 எம் எம் பிலிமும் பயன்படுத்தப்படுகிறது.சூப்பர் 16சூப்பர் 16 வைக காமிராக்களில் 16 எம் எம் பிலிேம பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் அகன்ற திைரவடிவில் திைரயிடுதல் முைறக்கு ஏற்றவாறு காமிராவில் பிலிம் ேகட்டில் சில மாறுதல் ெசய்யப்படுகிறது.இம்முைறயில் 16 எம்எம் முைறயில் பதிவு ெசய்யப்பட்டாலும் லாப்பில் அகன்ற வடிவில் பிாிண்டிங்ெசய்யப்படும்சூப்பர் 35 எம் எம்இன்று பல ஒளிப்பதிவாளர்கள் மிகவும் விரும்பும் ஒளிப்பதிவு முைற சூப்பர் 35 எம் எம் அகன்ற திைரவடிவத்திற்கு சினிமாஸ்ேகாப் ேபால அனமார்ஃபிக் ெலன்ஸ் பயன்படுத்தப்பட ேவண்டியதில்ைல. சூப்பர்35 எம் எம் முைறயில் குறுகிய அைறகளில் கூட சிறப்பாக இேமஜ் கம்ேபாஸ் ெசய்ய முடியும். ஸ்ேபாிகல்ெலன்ஸ் பயன்படுத்தப்படுவது, சூப்பர் 35 எம் எம் காமிராவில் அகன்ற வடிவத்திற்கு ஏற்ப பிலிம் ேகட்மாறுதல் ெசய்யப்பட்டு 35 எம் எம் பிலிம், பதிவு ெசய்யப்பட்ட பின் டிஜிட்டல் நிறத் ேதர்வு முைறயில்அகன்ற வடிவத்திற்கு பிாிண்ட் ெசய்யும் நவீன முைற இன்று பலரால் பின்பற்றப்படுகிறது.இந்தியாவில் பிரபலமாக நைடமுைறயில் இருக்கும் காமிராக்கள் ஆாிஃப்பலக்ஸ் (ARRIFlex) ெஜர்மன்நாட்டுத் தயாாிப்பு35 எம்எம் காமிராக்கள்:ஆாி (ARRI) IIIஆாி (ARRI) BL4ஆாி (ARRI) 435ஆாி (ARRI) 235ஆாி (ARRI) 53516 எம் எம் காமிராக்கள்:ஆாி (ARRI) 16 SR 2ஆாி (ARRI) 16 SR3ஆாி (ARRI) 416=========================================================================
சினிமாட்ேடா கிராஃபி காமிராசி. ெஜ. ராஜ்குமார்
--------------------------------------------------------------------------------
Page 11
ேகமராவின் அதி முக்கியமான பாகம் ெலன்ஸ். கான்ேகவ் (concave) கான்ெவக்ஸ் (convex) கண்ணாடிஇைணயும்ேபாது ெலன்ஸ் ஆக உருவாக்கப்படுகிறது.ெலன்ைச காமிராவின் முன் பக்கம் ெபாருத்துவதற்கு ேதைவயான இைணப்ைப ஏற்படுத்தக்கூடியஇடத்திற்கு மவுண்ட் (Mount) என்று ெபயர்.ெலன்ஸ் - இரண்டு முக்கியமான பணிையச் ெசய்கிறது. ஒன்று ஒளிைய ேதைவக்கு ஏற்பகட்டுப்படுத்துவதற்கு அப்ேரச்சர் என்ெறாரு திறப்பு இதில் உண்டு. இைத அட்ஜஸ்ட் ெசய்வதன் மூலம்ெலன்ஸ் வழியாக ெசல்லும் ஒளியின் அளைவக் கட்டுப்படுத்த முடியும்.அப்ேரச்சர் ஒளி அளைவ மதிப்பீடு ெசய்ய `T’ அல்லது `F’ என்கிறக் குறியீட்டு எண்பயன்படுத்தப்படுகிறது. ெலன்சில் குைறந்த எண் இருந்தால் அதுேவ அதிக ெவளிச்சத்ைத காமிராவில்ெசலுத்தும், அேத ெலன்சில் அப்ேரச்சாில் அதிக எண் இருந்தால் அதுேவ குைறந்த ெவளிச்சத்ைதேகமிராவிற்கு அனுப்பும்.உதாரணமாக ெலன்சில் உள்ள அப்ேரச்சர் எண்கள்:F/1.8, F/2, F/2.8, F/4, F/5.6, F/8, F/11, F/16, F/22 ( இறுதியில் ெகாடுக்கப்பட்டுள்ள படத்ைதபார்க்கவும்).ேமல் குறிப்பிட்ட எண்கள்– அதிக ெவளிச்சத்ைத அனுப்பும் குைறந்த ஒளியில் படமாக்கபயன்படுத்தப்படும் எண்.F/22 குைறந்த அளவு ெவளிச்சத்ைத அனுப்பும். அதிக ெவளிச்சம் இருந்தால் பயன்படுத்தப்படேவண்டியஎண் அளவு..2) ெலன்ஸ் ஃேபாக்கஸ் (focus) வைளவு உள்ளது அைத திருப்பினால் காமிராவில் வியுஃைபண்டர்வழியாக நாம் எந்த ெபாருேளா, பகுதிேயா ெதளிவாக பதிவு ெசய்ய ேவண்டுேமா அப்பகுதி ெதளிவாகபதிவு ெசய்யும் முக்கியமான ஒளிப்பணி ஃேபாக்கஸ் ஆகும்.ெலன்ஸ் பல வைககளில் தயாாிக்கப்படுகிறது, அைத மூன்று வைககளாக பிாிக்கலாம்:1) நார்மல் ெலன்ஸ் (Normal)2) ைவட் ஆங்கிள் ெலன்ஸ் (Wide Angle)3) ெடலி ெலன்ஸ் (Tele Lens)நார்மல் ெலன்ஸ்நார்மல் ெலன்ஸ் என்பது மனிதனுைடய கண்களில் உள்ள படிேய இருக்கும் கவேரஜ் ஒட்டியெதாழில்நுட்பத்ேதாடு தயாாிக்கப்படுகிறது.ஆங்கிள் கவேரஜ் - படமாக்கம் பரப்பு – 45டிகிாி35 எம் எம் காமிராவுக்கு – 50 எம் எம் நார்மல் ெலன்ஸ்ைவட் ஆங்கிள் ெலன்ஸ்இவ்வைக ெலன்ஸ் பயன்படுத்தப்படும்ேபாது காட்சியின் பரப்பு விாிந்து காணப்படும். அதிகமான ஏளீயாகவேரஜ் ெசய்யும் வல்லைம வாய்ந்தது. ஆனால் நாம் படமாக்கும் இடேமா ெபாருேளா ைவட் ஆங்கிள்ெலன்ஸ் பயன்படுத்தும்ேபாது அதனுைடய அளவு சுருக்கப்படும்.35 எம் எம் காமிராவுக்கு – 40 எம் எம் , 32 எம் எம் , 24 எம் எம் , 20 எம் எம் , 15 எம் எம் ஆகியைவைவட் ஆங்கிள் ெலன்ஸ் படமாக்கும் பரப்பு 60 டிகிாி முதல் 120 டிகிாி வைர.ெடலி ெலன்ஸ்ெடலி ெலன்ஸ் பயன்படுத்தப்படும்ேபாது அக்காட்சியில் உள்ள ெபாருேளா அல்லது படமாக்கும் இடேமாெபாிதாக (enlarged vision) பதிவாகும். ெவகு தூரத்தில் இருக்கும் நடிகர்கேளா, ெபாருேளாஇருந்தாலும் அருகில் பார்ப்பது ேபால பதிவாகும் தன்ைம வாய்ந்தது. ஆனாலும் காட்சியின் பரப்புசுருங்கும் (narrow angle of vision).35 எம் எம் காமிராவுக்கு :- 75 எம் எம், 100எம் எம் , 300 எம் எம், 400எம் எம் ஆகியைவ ெடலிெலன்ஸ் ஆகும். படமாக்கும் பரப்பு – 30 டிகிாி – 4 டிகிாி வைர.ஜும் ெலன்ஸ் (Zoom Lens)ஜும் ெலன்ஸ் - வாாி ஃேபாகல் ெலன்ஸ் (Vari focal lens) என்றும் அைழக்கப்படுகிறது. இதில் பலெலன்ஸ் ெசயல்பாடுகள் இைணந்தது தான் இதனுைடய தனிச்சிறப்பு ஒேர ெலன்சில் ைவட் ஆங்கிள்,நார்மல் மற்றும் ெடலி ெலன்ஸ் இைணந்ேத இருப்பது தான் ஜும் ெலன்ஸ். சில சமயம் நார்மல்ெலன்சிலிருந்து ெடலி ெலன்சாகவும் இருக்கும்.திைரப்படத்தில் (ஜும் ெலன்ஸ்) மூலமாக காமிரா அைசவுகள் வடிவைமக்கப்படுகிறது.1) Zoom in - ஜும் இன்2) Zoom Out - ஜும் அவுட்Zoom in :- குறிப்பிட்ட கதாபாத்திரேமா இடேமா ேநாக்கி ெசல்வது.
--------------------------------------------------------------------------------
Page 12
Zoom Out : - குறிப்பிட்ட இடத்திலிருந்து விலகி அகல பார்ைவக்கு வருவது.சினிமாவில் பயன்படுத்தப்படும் சில பிரபலமான ெலன்ஸ் வைககள்:35 எம் எம் வடிவைமப்புக்கு :- கார்ல் ஜீஸ் (Carl zeiss) உபேயாகப்படுத்தும், அல்ட்ரா ஃைபரம் (Ultraprime) ெலன்ஸ் கம்ெபனியின் ெபயர், குக் (Cooke).சினிமாஸ்ேகாப் - வடிவத்திற்கு உட்படும் அைனத்து தயாாிப்பு ெலன்ஸ்கள் அன மார்ப்பிக்(Anamorphic) என்ற ெதாழில்நுட்ப வடிவுடன் தயாாிக்கப்படுகிறது.ேகாவா (Kowa) ெலன்ஸ்சினிவிஷன் (Cinevision) ெலன்ஸ்எைலட் (Elite)ஆஃக் (Hawk)உதாரணமாக ெலன்சில் உள்ள அப்ேரச்சர் எண்கள்=========================================================================ேகமிரா இயக்குவதற்கு முன்புசி. ெஜ. ராஜ்குமார்முக்கிய உபகரணங்கள் - ெபயர் பட்டியல்Spreader (விாிப்பு)Stand (ட்ைரபாட் ஸ்ேடண்ட்)Head ((ெஹட்)Camera (காமிரா)Power line (மின்சார இைணப்பு)Megazine (ேமகஸின்)Lens (ெலன்ஸ்)Filter (ஃபில்டர்)Film Raw stock (ரா ஸ்டாக்)Camera Report (காமிரா அட்டவைண)Film changing Bag (ஃபிலிம் ைப)Empty film can (ஃபிலிம் ெபட்டி)* காமிரா ஃபிலிேமாடு பதிவு ெசய்வதற்கு முன்பு, அதன் இயக்கத்தன்ைமைய சாிபார்க்க முதலில் ஃபிலிம்ேமகஸின் - ஐ ெபாருத்தாமல் ெவறும் காமிராைவ மட்டும் இயக்கிப் பார்க்க ேவண்டும்.* குளிர் பிரேதசெமன்றால் காமிராைவ ஃபிலிம் இல்லாமல் சில நிமிடங்களுக்கு அதிகாகேவஓட்டிப்பார்ப்து பாதுகாப்பானது.*ஃபிலிம்- ஐ ேமகஸிேனாடு காமிராவில் ெபாருத்திய பின்பு காமிரா அைறைய மூடாமல் ஒரு சிலநிமிடங்கள் காமிராைவ ஓட்டிப் பார்த்துவிட்டு பிறகு ஃபிலிமில் ஏதாவது ேகாடுகள் ெதாிகிறதா அல்லதுசாியாக ெகாக்கிகளில் ெபாருந்துகிறதா என்று பார்த்தபின்ேப காமிரா அைறைய மூடி காட்சி பதிவு ெசய்யதயாராக ேவண்டும். இக்காாியத்ைத தினமும் ஆரம்ப ேநரங்களில் மட்டும் ெசய்தால் ேபாதும்.1. Spreader (விாிப்பு)காமிரா ெபாருத்தப்படும் ஸ்ேடண்ட் (Stand) ஆனது ட்ைரபாட் (Tripond) என்று அைழக்கப்படும். இந்தசாதனத்தின் கால்களின் இறுதியில் கூர்ைமயாக இருக்கும். அது சமெவளியாக இல்லாத மண் குழிகளில்நிறுத்த உதவும். அதுேவ சமெவளி தைரயில் ைவத்தால் வழுக்கிவிடும், ஆதலால் ட்ைரபாட்ைட(Spreader) ேமல் ைவத்து பயன்படுத்துவார்கள்.2. ட்ைரபாட் ஸ்ேடண்டு (Tripond stand)காமிரா ைவத்து இயக்குவதற்கு பயன்படும் ட்ைரபாட் ன்று கால்கள் ெகாண்டது. அம்மூன்று கால்கைளைவத்து உயரத்ைத கூட்டவும் குைறக்கவும் முடியும்.சராசாியாக ட்ைரபாட் ைவத்து இயக்கப்படும் உயரமானது மனிதனின் கண்கைள ைமயப்படுத்திேயஉள்ளது.3. ெஹட் (Head)காமிராைவ ட்ைரபாட் (Tripond) மீது ைவப்பதற்கு பல வைகயான ெஹட் (Head)
--------------------------------------------------------------------------------
Page 13
பயன்படுத்தப்படுகிறது. இந்த ெஹட்டின் முக்கியமான பணி காமிராவில் பான் (Pan) அன்ட் டில்ட் (Tilt)நகர்வுகைள ெசய்யவும் சில அதிர்வுகைள மட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.ெஹட் வைககள்Geared HeadFluid HeadCrank Head4. மின்சார இைணப்பு (Power line )காமிரா இயக்குவதற்கு ேதைவயான மின் சக்தி 12 ேவால்டிலிருந்து 24 ேவால்ட் பாட்டாிகள் (Batteries)உதவுகிறது.படப்பிடிப்பு சமயங்களில் இப்பாட்டாிகள் முபைமயாக சார்ஜ் (charge) ெசய்யப்பட்டிருக்க ேவண்டும்,(குறிப்பு : இரண்டு பாட்டாிகள் அவசியம்)5. ேமகஸின் (Megazine)பிலிம் ேமகஸின் 400 அடி ெகாண்டைவ இரண்டு ேமகஸின்கள் அவசியம். ஒன்று ஃபிலிேமாடுகாமிராவில் ெபாருத்தி இயக்குவதற்கும்; மற்ெறான்று முடிந்தவுடன் உடனடியாகப் ெபாருத்துவதற்கும்.6. ெலன்ஸ் ஃபில்டர்கள்அன்ைறய காட்சிக்கு அல்லது ஒளிப்பதிவாளாின் பயன்பாட்டிற்கு ேதைவயான ெலன்ஸ் ஃபில்டர்கள்உள்ளதா என்று சாி பார்த்துவிட்டு அதில் தூசி, ைக ேரைக ேபான்றவற்ைற அகற்றி சுத்தம்ெசய்யேவண்டும், அதற்கு ேதைவயான (ெலன்ஸ் க்ளினர்) (lens cleaner) பயன்படுத்த ேவண்டும்.7. ரா ஸ்டாக் (Raw stock)ரா - ஸ்டாக் என்றால் பதிவு ெசய்யப்படாத ஃபிலிம் ெபரும்பாலான ரா ஸ்டாக் 400அடி ெபட்டிகளில்வருகிறது.சினிமா ஒளிப்பதிவிற்கு பயன்படும் ஃபிலிம்கள் நீண்ட நாட்கள் கழித்து உபேயாகப்படுத்தக் கூடாது.அன்ைறய பணிக்கு அன்ைறய தினேமா அல்லது முன் இரேவா வாங்கி, குளிர் அைறகளில் ைவத்துபயன்படுத்த ேவண்டும்.நாம் பயன்படுத்தப்ேபாகும் ஃபிலிம் ஸ்டாக் வைககளில் சில அடிகைள படப்பிடிப்பு நடக்கும் முன்பு ஃபாக்ெடஸ்ட் (Fog Test) லாப் (Lab) ெசய்வது பாதுகாப்பானது.ஃபாக் ெடஸ்ட் என்பது ஃபிலிம் சாியான நிைலயில் உள்ளது என்பைத உறுதி ெசய்து ெகாள்ளும் முைற8. காமிரா அட்டவைண (Camera Report)ஒளிப்பதிவு இயக்குனாின் கீழ் பணிபுாியும் உதவி ஒளிப்பதிவாளர்கள் இக் காமிரா ாிப்ேபார்ட்எழுதேவண்டும்.ஒவ்ெவாரு காட்சிக்கு என்ெனன்னெலன்ஸ் (Lens)ஃபிலிம் (Film)எக்ஸ்ேபாஸர் (Exposer )ஃபில்டர் (Filter)ெவளிப்புறக்காட்சியா உட்புறக்காட்சியா (Exterior /Interior)காமிரா FPSஎவ்வளவு ஃப்ேரம்களில் இயக்கப்படுகிறதுைலட்டிங் (Lighting)ேபான்ற தகவல்கைள காமிரா ாிப்ேபார்டில் குறித்துக் ெகாள்வது முக்கியம். இத்தகவல்கள் படப்பிடிப்புமுடிந்த பின்னர் லாபில் (Lab) கிேரடிங் (Grading) ெசய்யும்ேபாது ஒளிப்பதிவாளருக்குத் ேதைவப்படும்.9. ஃபிலிம் ைப (film changing bag)கறுப்பு நிறத்தில் இருக்கும் இப் ைபயானது ஒளி புகாதவாறு வடிவைமக்கப்பட்டுள்ளது. ெவளிப்புறபடப்பிடிப்பு நடக்கும் இடத்திேலேய ஃபிலிைம இப்ைப (film changing bag) மூலம் ஃபிலிம்மாகஸினுக்கு (Film Magazine) மாற்றம் ெசய்யலாம்.10. ஃபிலிம் ெபட்டி (Film empty can)ஃபிலிம் பதிவு ெசய்யப்பட்டுவிட்ட பின்னர், ஃபிலிம் மாகஸினுள்ளிருந்து ஃபிலிம் ெபட்டிக்கு மாற்றம்ெசய்துவிட்டு; அப்ெபட்டியின் மூடிைய சுற்றி ஒளிபுகாதவாறு ேடப்ைப ைவத்து சீல் ெசய்ய ேவண்டும்காமிரா இயக்குவதற்கு ேமலும் ேதைவப்படும் இதர ெபாருட்கள்ெடய்லர் ேடப் (Measuring Tape)ஃேபாகஸ் காமிராவிலிருந்து கதாபாத்திரங்களின் தூரத்ைத அறிந்து ெலன்சில் ஃேபாகஸ் நிர்ணயிப்பதற்குஉதவும்.
--------------------------------------------------------------------------------
Page 14
கத்திாிேகால் (Scissors)திருப்புளி (Screw driver)கறுப்புத்துணி (Black cloth)ெவள்ைள ெபன்சில் (White pencil)ரப்பர் ேபண்ட் (Rubber band)ேமற்கண்ட ெபாருட்கைள ைவக்க இதற்காகேவ காமிரா ேபக் (camera bag) தயாாிக்கப்படுகிறது.அதில் ெபாருட்கைள ெபயர்ப் பட்டியேலாடு ைவத்துக் ெகாள்ளேவண்டும்.=========================================================================ேகமிரா இயக்குவதற்கு முன்புசி. ெஜ. ராஜ்குமார்Start காமிரா.... முன்புஒளிப்பதிவு இயக்குனர் எழுத்தாளாின் வார்த்ைதகைள, இயக்குனாின் கற்பைனக் ேகற்ப காட்சிகளாய்பதிவு ெசய்யும் முன்பு அன்ைறய தினம் எவ்வளவு காட்சிகள், அதற்ேகற்ப ப்லிம் °டாக் ெவளிச்சகருவிகள், காமிராவின் இயக்கம் மற்றும் ைலட் பில்டர்கள் இப்படியான அடிப்பைட விஷயங்கைள ேதர்வுெசய்து விட்டு இயக்குனாின் திைரக்கைத முழுவதுமாக உள் வாங்கி காமிராைவ இயக்குவதற்கு முன்புஇங்ேக சில முக்கியமான ேகள்வி அட்டவைணைய ஒளிப்பதிவாளர் தன் மனதில் பதிந்துைவத்துக்ெகாள்ள ேவண்டும்.* இயக்குனர் காட்சிைய விளக்கிய பிறகு ஒளிப்பதிவாளருக்கு ேதான்ற ேவண்டிய முக்கியமானஇக்ேகள்வி முைற ஓர் சிறந்த காட்சிபடுத்தும் வித்ைதக்கு பயிற்சியாகும்.* காமிராைவ movement-ல் கதாபாத்திரங்களுடன் ஒன்றி அவர்களின் அைசவுகளுக்கு ஏற்ப பின்ெதாடர்கிறதா?* Establishment-ல் காமிரா எப்படி “புவியியல் அைமப்பு” மற்றும் சூழ்நிைலக்கு ஏற்ப எந்த ேகாணத்தில்பார்ைவயாளர்களுக்கு பதிவு ெசய்து காட்ட ேவண்டும்?* காட்சியில் டிஜிட்டல் மூவ்ெமண்ட் அைமக்கும்ேபாது எந்த தருணத்திலிருந்து நகர்ைவ (movement)ஆரம்பிக்க ேவண்டும், பிறகு மூவ்ெமண்டில் அருகாைமக்கு ெசல்ைகயில் பார்ைவயாளாின் பார்ைவயில்ெபாருைள ேநாக்கியா அல்லது கதாபாத்திரத்ைத ேநாக்கியா அந்த நகர்த்தல் முடியேவண்டும்?* காட்சியில் காமிரா ( truck-back) பின் ேநாக்கி பயணிக்கும்ேபாது அது கதாபாத்திரத்தின் பார்ைவையவிட்டு அகலப் பார்ைவக்கு எப்ேபாது ெசல்லேவண்டும்?* காமிரா நகர்ைகயில் காட்சியில் ேதைவயான பிற முக்கியமான அம்சங்கைள ெவளிப்படுத்துகிறதா?* காமிராவின் மூவ்ெமண்ட் புதிய கதாபாத்திரங்களின் புதிய ேகாணத்தில் பிேரமுக்குள் composeெசய்வதற்கா?* காட்சியில் காமிரா எப்ெபாழுது (character point of view) கதாபாத்திரத்தின் பார்ைவயில்ெசயல்படேவண்டும்.* பார்ைவயாளர்களுக்கு காட்சியில் காமிரா வாயிலாக கதாபாத்திரத்தின் தன்ைமைய ேநரடியாக எந்தஷாட்டில் ெதாடர்பு ஏற்படுத்த ேபாகிேறாம்?* ஒரு காட்சிைய பல (character point of view) மூலமாக பதிவு ெசய்யும்ேபாது, அதில் காமிராவின்உயரம் மாறுபடுகிறதா? எவ்வாறு அவ்வுயரம் அந்த பார்ைவ தன்ைமக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது?* காமிரா அைசவுகைள (smooth) மூவ்ெமண்டில் அைமப்பதா அல்லது (hand held camera)வைகயான சில அதிர்வுகேளாடு மூவ்ெமண்ைட அைமக்கப் ேபாகிேறாமா?* ேமேல குறிப்பிட்ட அைனத்து ேகள்விகளும் ஒளிப்பதிவு ெசய்யும் முன்பு இயக்குனாின் திைரக்கைதக்குஏற்றவாறு ஒளிப்பதிவாளர் தன் மனதில் பதிந்து ைவத்துக் ெகாள்ள ேவண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment