WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, December 11, 2010

சுந்தர ராமசாமி: எழுத்தாளர், கல்வி முறையான கல்வி ஏதுமில்லை..!!!


http://sundararamaswamy.com/valkai_tamil.htm

சுந்தர ராமசாமி
எழுத்தாளர்
பெயர் சுந்தர ராமசாமி
முகவரி 669 கே. பி. சாலை நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 04652 278159
மின்னஞ்சல்: suraa@sancharnet.in

புனைபெயர் பசுவய்யா
பிறந்த தினம் 30 மே 1931
கல்வி முறையான கல்வி ஏதுமில்லை
அறிந்த மொழிகள் தமிழ், மலையாளம், ஆங்கிலம்
வெளியான நூல்கள்
சிறுகதைகள் காகங்கள் 2000
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் 2004
நாவல்கள்
ஒரு புளியமரத்தின் கதை 1966
ஜே. ஜே. சில குறிப்புகள் 1981
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 1998
கவிதை சுந்தர ராமசாமி கவிதைகள் 2005
விமர்சனம் / கட்டுரைகள் ந. பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனிதநேயமும்(விமர்சன நூல்) 1991
காற்றில் கலந்த பேரோசை
(விமர்சனக் கட்டுரைகள்) 1997
விரிவும் ஆழமும் தேடி
(விமர்சனம்) 1998
தமிழகத்தில் கல்வி
(வசந்தி தேவியுடன் நேர்காணல்) 2000
இறந்த காலம் பெற்ற உயிர்
(கட்டுரைகள்) 2003
இவை என் உரைகள்
(சொற்பொழிவுகள்) 2003
நினைவோடைகள்
(க.நா.சு., சி.சு.செல்லப்பா, ஜீவா,
கிருஷ்ணன் நம்பி ஆகியோர்
பற்றிய நினைவுக் குறிப்புகள்) 2003
நினைவோடை
பிரமிள் 2005
வானகமே இளவெயிலே மரச்செறிவே
(கட்டுரைகள்) 2004
வாழ்க சந்தேகங்கள்
(கேள்வி பதில்கள்) 2004
ஆளுமைகள் மதிப்பீடுகள்
(கட்டுரைகள்) 2004
வாழும் கணங்கள்
(படைப்புகளின் தொகுப்பு) 2005
புதுமைப்பித்தன் கதைகள்: சு.ரா. குறிப்பேடு
(எழுத்தாளர் குறிப்பேடு) 2005
மொழிபெயர்ப்புகள் மலையாளத்திலிருந்து இரண்டு நாவல்கள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
செம்மீன் (தகழி சிவசங்கரபிள்ளையின் சாகித்திய அகாதெமி
பரிசு பெற்ற மலையாள நாவல்,
சாகித்திய அகாதெமி, புது தில்லி ) 1962
தோட்டியின் மகன்
(தகழி சிவசங்கரபிள்ளையின் மலையாள நாவல்,
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் ) 2000
தொலைவிலிருக்கும் கவிதைகள்
(மொழிபெயர்ப்புக் கவிதைகள்) 2004
பெற்ற பரிசுகள் குமாரன் ஆசான் நினைவுப் பரிசு கவிதைக்காக (1988)
கனடாவில் தமிழ் இலக்கியச் சோலை மற்றும் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய கல்வி மையம் இணைந்து வழங்கிய இயல் விருது வாழ்நாள் இலக்கியப் பணிக்காக (2001)
புதுதில்லி கதா அமைப்பின் சூடாமணி விருது 2003 ம் ஆண்டுக்கான சிறந்த இலக்கிய படைப்பாளிக்கான பரிசு.
இலக்கிய உரை நிகழ்த்த சென்ற நாடுகள்
மலேசியா
சிங்கப்பூர் (3 முறை)
அமெரிக்கா (10 முறை)
கனடா (2 முறை)
லண்டன்
பாரிஸ் (இந்தியா விழாவில் பங்கேற்க)
இந்திய ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள்:
ஒரு புளியமரத்தின் கதை ஆங்கிலத்தில் A Tale of a Tamarind Tree என்ற பெயரில் எஸ். கிருஷ்ணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளியிட்டோர் Penguin, India.
இந்தியில் இம்லி புரான் என்று திருமதி மீனாட்சி புரி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளியிட்டோர் Nilakant Prakashan, New Delhi.
மலையாளத்தில் ஒரு புளி மரத்தின்டே கதா என்ற பெயரில் ஆற்றூர் ரவிவர்மா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வெளியிட்டோர் DC Books, Kottayam.
ஹீப்ரூ மொழியில் Ronit Ricci என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளியிட்டோர் Hakibbutz Hameuchad Publishing House, Tel Aviv.
ஜே. ஜே :சில குறிப்புகள் மலையாளத்தில் ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற பெயரில் ஆற்றூர் ரவிவர்மா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளியிட்டோர் DC Books, Kottayam.
ஆங்கிலத்தில் J.J. Some Jottingsஎன்ற பெயரில் ஆ.இரா வேங்கடா சலபதி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளியிட்டோர் Katha, New Delhi.
சிறுகதைகள் சுந்தர ராமசாமியின் 26 சிறுகதைகள் மற்றும் சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு (Eastwest Books)முதலில் Waves என்றும், பிறகு That’s It Butஎன்ற பெயரில் வெளிவந்துள்ளது. வெளியிட்டோர் Katha, New Delhi. நூலைத் தொகுத்தவர் Lakshmi Holmstrom ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் Gomathi Narayanan, S. Krishnan, Lakshmi Holmstrom and A.R. Venkatachalapathy.


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved

No comments: