WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, January 23, 2009

POPULAR TAMIL WRITER OF TAMILNAADU: JEYAMOHAN WROTE....!!!

Dear Mr.Jeyamohan,

I am really happy to read your friendly letter. You are an integral part of the 80 million strong friendly World Tamils. I saw an old Kerala film on TV and surprised to understand that it looked like "Grammatic Old Tamil" Another surprise was Jaffna has very many similarities with Kerala. Food and some other cultural IDs.(ex.In Jaffna ,no uncles marry their nieces/It is non-existance! same as Kerala) Many young Tamil writers shd learn from you how to write articles and stories! We need Malayalis like you and MGR to show solidarity and friendship in our struggle to freedom,equality,humanrights,safety and justice!

Yours lifetime/soul friend,

Shan Nalliah/Norway
.......................................................................
2009/1/22 jeyamohan_ B

அன்புள்ள ஷண்முகப்பிரபு அவர்களுக்கு

நலம்தானே?

நானும் நலமே

பயணத்தில் இருந்தமையால் கடிதம் எழுத தாமதம். மன்னிக்கவும். உங்கள் இணையதளத்தைப் போய் பார்த்தேன். தமிழர் வாழ்க்கையைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தக் கண்ணோடத்தொடு இருக்கிறீர்கள். இது மிக மகிழ்ச்சியை அளித்தது, பெரும்பாலான இணைய தளங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பத்துவருடங்களுக்கு முன்னர் தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைப்பற்றியும் தமிழ்பற்றியும் இருந்த ஊக்கமும் கவனமும் இப்போது இல்லை. அன்று வந்துகோன்டிருந்த புலம்பெயர்ந்த இதழ்கலில் சிலவே இப்போதும் வெளிவருகின்றன. ஊக்கத்துடன் முன்னெடுக்காவிட்டால் பண்பாஅட்டு அடையாளங்கள் மறைந்துவிடும். ஆப்ரிக்காவிலும் பிஜியிலும் உள்ள தமிழர்கள் அப்படி பண்பாட்டை தொலைத்துவிட்டு திரைபப்டங்கள் வழியாக ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள். உங்களைப்போன்றவர்களின் முயற்சிகளுக்கு சமகாலத்தில் உரிய இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவை வரலாற்றில் பங்களிப்பை ஆற்றுபவை என்றே சொல்ல விரும்புகிரேன்

உங்கள் நூலை நான் வாசித்துப்பார்ப்பேன்.நண்பர் ஒருவரிடம் சொல்லியிருக்கிரேன்.

அடுத்த வருடம், 2010 ல் ஐரோப்பாவுக்கு ஒரு பயணம்செய்ய எண்ணம் இருக்கிறது. அப்போது கண்டிப்பாக தங்கள் உதவியை நாடுவேன்.

தொடர்பில் இருப்போம் என நம்புகிரேன்
ஜெ

No comments: