WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, June 27, 2009

உலகில் உள்ள 235 ஆட்சிப்புலங்களில் உள்ள தமிழர் தொகை:ca ‏: 94 million!!??

தமிழர் தொகை‏
Fra: Maravanpulavu K. Sachithananthan (tamilnool@gmail.com)
Sendt: 26. juni 2009 11:21:33
Til: Sasirekha (tamilnool@tamilnool.com)

வணக்கம்.


உலகில் 235 ஆட்சிப் புலங்கள் உள்ளன.
இவற்றுள், 39 புலங்கள் இன்னமும் விடுதலை பெறாது வேற்று நாட்டு ஆட்சியின் பிடியில் தவிக்கின்றன.
இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட அரசுகளுடன் 196 நாடுகள் உள.
இவற்றுள் 192 நாடுகள் ஐநா. உறுப்புரிமை பெற்றவை.


தமிழ் மரபு பேணுவோர் எத்தனை நாடுகளில் வாழ்கின்றனர்?
ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் வாழ்கின்றனர்?
தோராயமாகவாவது கணக்கு உண்டா?


இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வாழும் தமிழர் தொகை பற்றிய கணக்கு எவரிடமும் உண்டா?


4 புலங்களில் / 149 நாடுகளில் ஆக 153 புலங்கள் / நாடுகளில் வாழும் 93, 805, 905 தமிழர் பற்றிய பட்டியலைத் தயாரித்தேன்.
இப்பட்டியல் தவறுகள் நிறைந்த பட்டியல் என்பதை முன்கூட்டியே தெரிவித்து,
தவறுகளைத் திருத்த முன்வருமாறு உங்களனைவரையும் கேட்கிறேன்.


மொத்த மக்கள் தொகை விவரம் ஐநா. மக்கள் தொகை அமைப்புத் தந்ததாம்.


நாட்டின் பெயர் தமிழ் அகர வரிசையில் தமிழில், பின்னர் ஆங்கிலத்தில், அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை ((2009ஆம் ஆண்டு மதிப்பீடு), அங்கு வாழும் தமிழர் தொகை (2009ஆம் ஆண்டு மதிப்பீடு) என்பன தந்துள்ளேன்.


அங்கோலா Angola 18,498,000 10
அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் United States of America 314,659,000 200,000
அயர்லாந்து Ireland 4,515,000 2,000
அர்ஜென்ரினா Argentina 40,276,000 100
அல்ஜீரியா Algeria 34,895,000 100
அன்ரிகுவா-பார்புடா Antigua and Barbuda 88,000 1,000
ஆப்கானிஸ்தான் Afganistan 28,150,000 100
ஆர்மினியா Armenia 3,083,000 300
ஆஸ்திரியா Austria 8,364,000 1,500
ஆஸ்திரேலியா Australia 21,293,000 100,000
இத்தாலி Italy 59,870,000 5,000
இந்தியா India 1,198,003,000 81,000,000
இந்தோனீசியா Indonesia 229,965,000 300,000
இலங்கை Sri Lanka 20,238,000 6,000,000
இஸ்ரேல் Israel 7,170,000 100
ஈராக் Iraq 30,747,000 1,000
ஈரான் Iran 74,196,000 500
உகண்டா Uganda 32,710,000 100
உக்ரெயின் Ukraine 45,708,000 500
உஸ்பெகிஸ்தான் Uzbekistan 27,488,000 300
எகிப்து Egypt 82,999,000 1,000
எதியோப்பியா Ethiopia 82,825,000 100
எமிரேட்ஸ், ஐக்கிய அரபு United Arab Emirates 4,595,000 200,000
எரித்திரியா Eritrea 5,073,000 100
எல்சால்வடோர் El Salvador 6,163,000 100
எஸ்ரோனியா Estonia 1,340,000 500
ஐஸ்லாந்து Iceland 323,010 25
ஓமான் Oman 2,845,000 50,000
கம்பூசியா Cambodia 14,805,000 1,000
கயானா Guyana 762,000 10,000
கனடா Canada 33,573,000 300,000
கஸாக்ஸ்தான் Kazakhstan 15,637,000 100
காட்டார் Qatar 1,409,000 10,000
கானா Ghana 23,837,000 500
கியூபா Cuba 11,204,000 100
கிர்கிஸ்தான் Kyrgyzstan 5,482,000 100
கிரிபாத்தி Kiribati 98,000 25
கிரேக்கம் Greece 11,161,000 10,000
கினீயா Guinea 10,069,000 1,000
கினீயா பிஸ்ஸாவ் Guinea-Bissau 1,611,000 100
குரோசியா Croatia 4,416,000 100
குவாதமாலா Guatemala 14,027,000 100
குவைத் Kuwait 2,985,000 10,000
கென்யா Kenya 39,802,000 300
கொங்கோ சயர் Congo - Zaire 66,020,000 25
கொமொறொஸ் Comoros 676,000 100
கொரியா, வட North Korea 23,906,000 100
கொரியா,தென் South Korea 48,333,000 500
கொலம்பியா Colombia 45,660,000 500
சமோவா Samoa 179,000 100
சவூதி அரேபியா Saudi Arabia 25,721,000 50,000
சாம்பியா Zambia 12,935,000 2,500
சான் மறினோ San Marino 31,000 25
சானல் தீவுகள் பிரி. Channel Islands 145,000 25
சிங்கப்பூர் Singapore 4,737,000 300,000
சிம்பாப்வே Zimbabwe 12,523,000 250
சியாரா லியோன் 5,696,000 1,000
சிரியா Syria 21,906,000 500
சிலி Chile 16,970,000 100
சீசெல்சு Seychelles 84,000 9,000
சீனா China 1,353,311,000 5,000
சுரினாம் Suriname 520,000 130,000
சுலோவாக்கியா Slovakia 5,406,000 100
சுலோவேனியா Slovenia 2,020,000 100
சுவாசிலாந்து Swaziland 1,185,000 5,000
சுவிற்சர்லாந்து Switzerland 7,568,000 60,000
சுவீடன் Sweden 9,249,000 12,000
சூடான் Sudan 42,272,000 100
செக் Czech 10,369,000 100
செர்பியா Serbia 9,850,000 200
செனகல் Senagal 12,534,000 25
சைப்ரஸ் Cyprus 871,000 500
சோமாலியா Somalia 9,133,000 25
டென்மார்க் Denmark 5,470,000 15,000
தஜிக்கிஸ்தான் Tajikistan 6,952,000 100
தாய்லாந்து Thailand 67,764,000 10,000
தான்சானியா Tanazania 43,739,000 250
துர்க்மெனிஸ்தான் Turkmenistan 5,110,000 50
துருக்கி Turkey 74,816,000 500
துனீசியா Tunisia 10,272,000 100
தென் ஆபிரிக்கா South Africa 50,110,000 750,000
தைவான் Taiwan 25,300,000 100
நமீபியா Namibia 2,171,000 25
நவுறு Nauru 10,000 100
நியு கலிடோனியா பிரா. New Caledonia 250,000 500
நியுசிலாந்து New Zealand 4,266,000 30,000
நெதர்லாந்து Netherlands 16,592,000 12,000
நேபாளம் Nepal 29,331,000 500
நைஜர் Niger 15,290,000 25
நைஜீரியா Nigeria 154,729,000 2,500
நோர்வே Norway 4,812,000 15,000
பராகுவே Paraguay 6,349,000 25
பல்கேரியா Bulgaria 7,545,000 200
பனாமா Panama 3,454,000 500
பஹ்ரெயின் Bahrain 791,000 7,000
பஹாமாஸ் Bahamas 342,000 200
பாகிஸ்தான் Pakistan 180,808,000 1,000
பாபுவா-நியுகினீயா Papua-New Guinea 6,732,000 500
பார்படாஸ் Barbados 256,000 1,000
பாலஸ்தீனம் Palestine 3,336,000 200
பிரான்ஸ் France 62,343,000 250,000
பிரிட்டன் United Kingdom 61,565,000 300,000
பிரெஞ்சு கயானா பிரா. French Guyana 170,000 1,000
பிரேசில் Bzazil 193,734,000 100
பிலிப்பைன்ஸ் Philippines 91,983,000 200
பின்லாந்து Finland 5,326,000 3,000
பிஜி Fiji 849,000 125,000
புர்கினோ பாசோ Burkina Faso 15,757,000 100
புறுணை Brunei 400,000 1,500
பூடான் Bhutan 697,000 100
பெர்முடா பிரி. Bermuda 63,000 100
பெரு Peru 29,165,000 100
பெல்ஜியம் Belgium 10,647,000 12,000
பொலிவியா Bolivia 9,863,000 1,000
பொற்சுவானா Botswana 1,950,000 1,000
போர்த்துக்கல் Portugal 10,707,000 500
போலாந்து Poland 38,074,000 500
மசிடோனியா Macedonia 2,042,000 100
மலாவி Malawi 15,263,000 500
மலேசியா Malaysia 27,468,000 2,250,000
மால்ரா Malta 409,000 100
மாலி Mali 13,010,000 250
மாலை தீவு Maldives 309,000 2,000
மியான்மா Myanmar 50,020,000 600,000
மெக்சிகோ Mexico 109,610,000 3,000
மொல்டோவியா Moldovia 3,604,000 25
மொறிசியசு Mauritius 1,288,000 126,000
மொறித்தானியா Mauritania 3,291,000 100
மொறொக்கோ Morocco 31,993,000 100
மொனாகோ Monaco 33,000 50
யப்பான் Japan 127,156,000 200
யேமன் Yemen 23,580,000 500
ரஷ்யா Russia 140,874,000 5,000
ரினிடாட்-ரொபாகோ Trinidad and Tobago 1,339,000 100,000
லக்செம்போர்க் Luxembourg 486,000 1,000
லற்வியா Latvia 2,249,000 500
லாவோஸ் Lao 6,320,000 1,000
லிதுவானியா Lithuania 3,287,000 100
லிபியா Libya 6,420,000 500
லெசொத்தோ Lesotho 2,067,000 500
லெபனன் Lebanon 4,224,000 5,000
லைபீரியா Liberia 3,955,000 500
வங்காள தேசம் Bangladesh 162,221,000 1,000
வத்திக்கான் நகர் Vatican City 1,000 20
வியற்னாம் Viet Nam 88,069,000 3,000
றியுனியன் பிரா. Reunion 782,000 500,000
ஜமைக்கா Jamaica 2,719,000 30,000
ஜிப்றால்ரர் பிரி. Gibraltor 27,000 25
ஜிபுற்றி Djibouti 864,000 1,000
ஜெர்மனி Germany 82,167,000 40,000
ஜோர்டான் Jordan 6,316,000 4,000
ஜோர்ஜியா Georgia 4,260,000 25
ஸ்பெயின் Spain 44,940,000 500



--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

No comments: