WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, March 22, 2012

அமெரிக்கா ஐ.நா.பேரவையில் இலங்கைதொடர்பான பிரேரணையை சமர்ப்பித்தது! வெற்றி பெற்றது!

Mar 21

வெற்றி பெற்றது!

Bas baskaran

அமெரிக்கா ஐ.நா. பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்தது!
தீர்மானம்' வெற்றி பெற்றது.தீர்மானம் 9 அதிகப்படியான வாக்குளால் நிறைவேறியது

ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால்
கொண்டுவரப்பட்ட பிரேரணையானது 9 அதிகப்்படியான வாக்குகளினால்
நிறைவேறியயது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா உட்பட்ட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும்
ரஸ்யா உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.
மிகுதியான 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிந்து இலங்கை தனது வழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3
வருடங்கள் கால அவகாசம் இருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் அமைதி, சமாதானம்
என்பவற்றை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா பிரேரணையை முன்வைத்து
தெரிவித்துள்ளது.

No comments: