Wednesday, June 13, 2012
GREETINGS FROM NORWAY..
டென்மார்க் -முதுகவிஞர் பொன்னண்ணாவுக்கு .....
நோர்வேயிலிருந்து நல்லையா சண்முகப்பிரபு வாழ்த்து!
..................................................
இனிய தமிழால் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்து
எம்மவர்க்கு அறிவூட்டிய அண்ணலே! தமிழ் வள்ளலே!நீர் நீடுவாழி!
தனித்து நில்லா ஒற்றுமையை!பொறாமையில்லா முன்னேற்றத்தை
தமிழர்க்கு இடித்துரைத்தீர்! தரணியெங்கும் தமிழ் வளர்த்தீர்!நீடு வாழி!
ஈழத்தமிழர் விடுதலைக்காய், நம்மவர் மனித உரிமைகட்காய்,
இடைவிடாது குரல்கொடுத்தீர்! உம்புகழ் என்றென்றும் வாழ்க! வளர்க!
உலகத்து தமிழரெல்லாம் தம் அனுபவ வாழ்க்கை வரலாறு பதிந்திடவே,
உதாரணம் காட்டிவிட்டீர்!உம் வழியை தமிழரெலாம் பின்தொடர்க!நீர் வாழி!
shanmugappirabunalliah@gmail .com tel 004791784271
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment